அடக்கடவுளே..! “தலைமுடியை அழகாக போய் கடைசில முடியோடு சிக்கிக்கிட்டீங்களே”… ஹேர் ஸ்ட்ரெட்னரால் பரிதாப நிலையில் பெண்… அதிர்ச்சி வீடியோ..!!!
பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் முக்கியமான இடத்தைப் பெற்றவை — ஹேர் ஸ்ட்ரைட்டனர்கள், கர்லர்கள், ட்ரையர்கள் போன்ற ஹேர் ஸ்டைலிங் கருவிகள். இவை இன்று அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சிறப்பு நிகழ்வுகளிலும், ஸ்டைலான தோற்றத்திற்காகவும் பெரும்பாலானோர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.…
Read more