Breaking: தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..! நடிகர் விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு… வைரலாகும் பரபரப்பு பதிவு…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்காததால் ரிலீஸ் தேதி தள்ளி போனது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தணிக்கை குழுவுக்கு கால…
Read more