தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் ஏப் 19 வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறை இ-ஃபைலிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கேற்ப…

Read more

குட் நியூஸ்…! சுங்கச்சாவடிகள் அகற்றப்பபடும் என அறிவிப்பு…!!

I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், மத்திய அரசு கேஸ் விலையை 10 ஆண்டுகளில் ₹800 உயர்த்திவிட்டு, ₹100 குறைத்துள்ளதாக சாடினார். I.N.D.I.A…

Read more

தொடர் தோல்விகளை சந்திக்கும் நாதக…. எப்படி சமாளிக்கிறார் சீமான்…??

எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களைக்கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தொடர் தோல்விகள் குறித்து பேட்டி அளித்த சீமான், தோல்விகள்தான் வெற்றியின் தாய் என்றார். எளிதில் வென்றவனின்…

Read more

BIG BREAKING: பிரதமர் மோடி ஊர்வலத்தில் விபத்து…!!!

பிரதமர் மோடி நடத்திய ஜபல்பூர் ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிரசாரத்திற்காக ஊர்வலத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. அதற்காக அங்கு மேடைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஒரு மேடை இடிந்து விழுந்ததில் பலர்…

Read more

கஞ்சாவை காணவில்லை…. எலிகள் மீது குற்றச்சாட்டு…!!!

ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் 9 கிலோ கஞ்சா உள்பட 19 கிலோ போதைப்பொருள்களை 2018ஆம் ஆண்டு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்தின் இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு…

Read more

பாஜகவுக்கு தென்னிந்தியா மரண அடி கொடுக்கும்…. CM ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்தென்னிந்தியா இந்த முறையும் பாஜகவுக்கு மரண அடி கொடுக்குமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், அதிமுக தான் முதன்மையான…

Read more

மணி ஆட்டுங்க…. விளக்கு பிடிங்க…. சத்தம் போடுங்க…. பிரதமரை சாடிய உதயநிதி…!!!

உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்த உதயநிதி, ‘கொரோனா சமயத்தில் இழப்பீடு தந்தாரா? ஆறுதல் சொன்னாரா? மணி ஆட்டுங்க. விளக்கு பிடிங்க.…

Read more

IPL BREAKING: சிஎஸ்கே அணியிலிருந்து பதிரனா விலகல்…!!!

சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பதிரனா நாளைய போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடைசி போட்டியில் பதிரனா விளையாடவில்லை. அந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு பதிரனா விளையாடாததே காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவுக்கு…

Read more

10ஆம் வகுப்பு, ITI தேர்ச்சியா..? 9144 பணியிடங்கள் இருக்கு…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு. 9144 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினிரியங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க! நிறுவனம்: இந்தியன் ரயில்வே பணியின் பெயர்: Technician Grade – I (Signal),…

Read more

பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டும்…. பிரஷாந்த் கிஷோர் கணிப்பு ..!!!

மக்களவைத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இம்முறை தெற்கு, கிழக்கு இந்தியாவில் இருந்து எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மோடி, அமித்ஷா முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு…

Read more

கேஸ் 500, பெட்ரோல் 75 ரூபாய்க்கும் கிடைக்கும்…. திமுக வேட்பாளர் அறிவிப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இந்த தேர்தல் பிரதமர் மோடியை வெளியேற்றுவதற்கான தேர்தலாக இருக்கும். மேலும் கேஸ் விலை 500 ரூபாய்க்கும்,…

Read more

கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் கல்லூரிகள் திறப்பு எப்போது…? வெளியானது அறிவிப்பு…!!

கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “2023- 2024ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக மொத்த வேலை நாட்களுக்கும் குறையாமல் இருப்பதை கல்லூரி முதல்வர்கள் உறுதி…

Read more

பெண்களின் ஆடை: ரஞ்சித் விமர்சனத்திற்கு விஜய் ஆண்டனி பதிலடி…!!!

பெண்களின் உடையை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடு என நடிகர் ரஞ்சித் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி, மகிழ்ச்சியாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது அடுத்தவரை…

Read more

BREAKING: நயினார் ஆதரவாளர் வீட்டில் பரிசுப் பொருட்கள் சிக்கியது…!!!

நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ் மணி வீட்டில் பணம், பரிசுப் பொருட்கள் சிக்கியுள்ளன. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டிகள், நைட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை முதல் நயினார் நாகேந்திரனின்…

Read more

பாஜகவின் வெற்றி உறுதி…. திட்டவட்டமாக சொல்லும் ஜே.பி நட்டா…!!!

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பாஜக வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். அரியலூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர்,…

Read more

மோடியின் வெற்றிக்காக கைவிரலை வெட்டிய நபர்…. பெரும் பரபரப்பு…!!

மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற வேண்டி கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது விரலை வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அருண் வர்னேகர் என்ற அந்த நபர், காளிதேவி முன்பு வேண்டிக் கொண்டு இடதுகையில் உள்ள ஆள்காட்டி விரலை வெட்டியுள்ளார். அந்த…

Read more

பஞ்சாப்பில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்…. பெரும் பரபரப்பு…!!!

பஞ்சாப்பில் 55 வயது பெண் அரை நிர்வாணமாய் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாய் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பஞ்சாப்பில் இளைஞர் ஒருவர் அப்பகுதி பெண்ணை திருமணம் செய்ததற்காக அவரின் தாயாரை…

Read more

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி கோயிலில் கோடை விடுமுறையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரகணக்கானோர் வருவதால், திருப்பதியில் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும். கோடை விடுமுறையில் இக்கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் சிரமமின்றி…

Read more

ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்தார்கள்…. நான் ஒன்னுமே கொடுக்கலையே -டிடிவி தினகரன்…!!

ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு வாக்குக்கு ரூ. 10,000 கொடுத்தனர். 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 50,000 கொடுத்தார்கள். நான் ஒன்னுமே கொடுக்கவில்லையே. ஆர்.கே. நகருக்கு நான் தான் வேண்டும் எனக்கூறி வாக்களித்தனர். ஜெயலலிதா வீட்டு பையன் என்பதால் எனக்கு வாக்களித்தனர் என…

Read more

காதல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்…. மருத்துவமனையில் சிகிச்சை…. என்ன நடந்தது…??

சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் மாணவர் லியு (20). இவர், இந்த கல்லூரியிலேயே நான் தான் மிகவும் அழகானவர் என நினைத்துக் கொண்டுள்ளார். மேலும், கல்லூரியில் உள்ள அனைத்துப் பெண்களும் தன்னை தான் விரும்புவதாகவும் அவரே கருதியுள்ளார். ஒரு நாள்…

Read more

கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அதிசயம்… நாளை வானில் நடக்குது…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை(ஏப்ரல் 8) நிகழ இருக்கிறது. இது நாளை மெக்சிகோவில் தொடங்கி, முழு அமெரிக்காவை கடந்து, கனடா வரை தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு சுமார் 1000 கிலோ மீட்டர் வரை தெரியும்.…

Read more

“இதுதான் சரி” நடிகர் அஜித் உயிர் பிழைக்க காரணம் இதுதான்….!!

நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் படம் “விடாமுயற்சி”. இந்த படத்தில் நடந்த விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் லைக்கா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தது. அதில் நடிகர் ஆரவ் உடன் கார் சேசிங் காட்சியில் அஜித் ஈடுபட்டிருந்தபோது கார்…

Read more

பிரதமர் மோடியின் வருகைக்கு பின்…. மாலத்தீவுக்கு கூடிய புதிய மவுசு….!!

லட்சத்தீவு சுற்றுலாவுக்கு புதிய மவுசு கிடைத்துள்ளன. பிரதமர் மோடியின் வருகைக்கு பின் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வர ஆர்வம் காட்டி வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரி இம்தியாஸ் முகமது சமீபத்தில் தெரிவித்தார். மோடி 2023 டிசம்பரில் லட்சத்தீவுகளுக்குச் சென்றார். அவரது வருகை லட்சத்தீவுக்கு…

Read more

நான் அதிகாரியை மிரட்டவே இல்லை…. எல்லாமே எடிட்டிங்…. கதறும் பாஜக வேட்பாளர்…!!

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது காரை கோபிசெட்டிபாளையம் பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், ஆயுசு முழுக்க கோர்ட்க்கு அலைய வச்சிடுவேன் என மிரட்டும்படி பேசியிருந்தார்.…

Read more

விராட் கோலி ஹேர் ஸ்டைலுக்கு இத்தனை கோடி செலவிடுகிறாரா…? வாய்பிளக்கும் ரசிகர்கள்…!!

விராட் கோலியின் தலைமுடியை வெட்டுவதற்கான குறைந்தபட்ச செலவு ரூ. 1 லட்சம் என்ற வாய்பிளக்க வைக்கும் தகவலை பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் வெளியிட்டுள்ளார். அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கபூரின் தோற்றம், ஜெயிலரில் ரஜினிகாந்தின் தோற்றம், பாகுபலியில் பிரபாஸின் தோற்றத்தை…

Read more

BE / டிப்ளமோ படித்தவர்களுக்கு தேர்வே இல்லாத வேலை…. நேர்காணல் மட்டுமே…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

HSCC வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும். இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : HSCC காலியிடங்கள் : 31 பணியிடம் : Project Leader, Team Leader, Engineer…

Read more

திமுக, பாஜக இடையே கடும் மோதல்…. கைகலப்பாக மாறியதால் பரபரப்பு…!!

திமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேற்று(ஏப்ரல் 6) பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சிக்கு இடையில் திமுக, பாஜக ஆகிய இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்…. மறந்தும் கூட இதை செஞ்சிடாதீங்க…!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று(ஏப்ரல் 7) வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஏப்ரல் 9, 10 ஆம் தேதிகளில் வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 + ரூ.900… சூப்பரோ சூப்பர்..!!!

திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. விடுபட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் தேர்தல் முடிந்த பிறகு ரூ. 1000 மாதம் தோறும் வழங்கப்படும். இலவச பேருந்து பயண திட்டத்தால் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.…

Read more

மாட்டிக்கின்னாரு ஒருத்தரு…! +2 தேர்வில் பிட்…. இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட மாணவன்…!!!

வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதி முடித்தனர். இந்நிலையில்…

Read more

IPL: 20 ஆயிரம் குழந்தைகளுக்கு போட்டியை காண இலவசம்…. சூப்பர் அறிவிப்பு…!!

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பை ESA தினமாக கொண்டாடும். இதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 20…

Read more

கோடை விடுமுறையில் குளுகுளு ஊட்டிக்கு போறீங்களா…? IRCTC சூப்பர் சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க…!!

கோடை விடுமுறையில், பலர் ஓய்வெடுக்க குளிர்ச்சியான இடத்திற்குச் செல்ல விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக IRCTC சூப்பர் சலுகையை கொண்டு வந்துள்ளது. ஐஆர்சிடிசி டூர் அல்டிமேட் ஊட்டி எக்ஸ் ஹைதராபாத் என்ற தொகுப்பை வழங்குகிறது. இந்த பேக்கேஜ் ஏப்ரல் 9 முதல் மே 28…

Read more

Apply Now: மத்திய அரசில் 490 பணியிடங்கள்…. மாதம் 1 லட்சம் வரை சம்பளம்…!!!

இந்திய விமான நிலைய ஆணையம் 496 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Junior Executive பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: UG Degree, MCA, ஆங்கிலப் புலமை. வயது வரம்பு: 22-27.…

Read more

பதவி ஆசை கூறி பாஜகவிற்கு அழைத்தனர்…. கருணாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பதவி ஆசை கூறி தன்னை பாஜகவில் சேர அழைப்பு விடுத்ததாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். தென்காசி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், ‘இப்போதுதான் பலர் பாஜகவில் இணைகின்றனர். ஆனால், 2014இல் பெட்ரோலியம், துறைமுக துறைகளில்…

Read more

நெருங்கும் தேர்தல்… 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!

ம.பி,கோவா உள்ளிட்ட மாநிலங்கஉள்ள 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், ம.பி மாநிலம், மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.…

Read more

படுத்தா தூக்கம் வரல..! அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்தது இதுக்குதான்…. கருணாஸ்…!!!

ரவுடிகளுக்கு பொறுப்பு கொடுக்கவே அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்துள்ளதாக நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘பாஜக அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக படுத்தால் தூக்கம் வரவில்லை. அதனால் தான் திமுகவை ஆதரித்து…

Read more

திடீர் டிவிஸ்ட்..! நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்… சீமானுக்கு ஷாக்…!!

நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர், தொகுதி பொருளாளர் என முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சீமானின் மனைவி கயல்விழியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கட்சியின்…

Read more

ஸ்டாலினால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்… EPS குற்றச்சாட்டு…!!!

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் ராகுல் தான் என ஸ்டாலின் சொன்னதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘ஸ்டாலின் எந்த கூட்டணியில்…

Read more

CM ஸ்டாலின் மைத்துனர் காலமானர்…. சோகம்…!!!

முதல்வர் ஸ்டாலினின் மைத்துனர் லெனின், உடல்நலக் குறைவால் காலமானார். திமுகவின் அங்கமாக இருந்து வந்த லெனின் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். சென்னை திருமங்கலத்தில் உள்ள…

Read more

இதனால் தான் பாஜகவில் இருந்து விலகினோம்…. உண்மையை உடைத்த இபிஎஸ்…!!!

தொண்டர்களின் விருப்பப்படியே பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமல்ல, வாக்களித்த மக்கள்தான் எங்களுக்கு முக்கியம். ஆட்சி முக்கியம் என நினைத்திருந்தால் பாஜக கூட்டணியில் நிலைத்திருப்போம் என்றார். மேலும்,…

Read more

மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படாது…. வெளியானது அறிவிப்பு…!!!

எத்தனால் உற்பத்திக்காக மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்பட மாட்டாது என்று மத்திய உணவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். எத்தனால் உற்பத்திக்காக, கடந்த ஆண்டு ஜூலை முதல் அரிசி வழங்கப்படவில்லை. உள்நாட்டு உற்பத்தி, சில்லரை விலை உயர்வு, பொருளாதார…

Read more

ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை நீக்கப்படும்…. அதிரடி அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் மாநில அரசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி நீக்கப்படும். 100 நாள்கள் வேலைத்திட்டம் 200 நாள்கள் ஆகவும், சம்பளம் ரூ.700ஆகவும் உயர்த்தப்படும். அரசின்…

Read more

Breaking: பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பி.ஏ.பி., பாசன கால்வாயில் குளித்த சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கால்வாயில் குளிக்கச் சென்ற திருப்பூரை சேர்ந்த சந்தோஷ், வீணா, ப்ரீத்தா ஆகியோர் வீடு திரும்பவில்லை. இன்று…

Read more

ஒரே நேரத்தில்…. பாஜக, அதிமுகவை விழுங்கி ஏப்பமிட்ட மன்சூர் அலிகான்….!!!

நடிகர் மன்சூர் அலிகான் இன்று வேலூர் மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பலாப்பழத்தை வைத்து ஒற்றை ஆளாய் பிரசாரம் செய்தார். அப்போது, மார்க்கெட்டில் விற்கப்பட்ட தாமரையை வாங்கி, “தாமரை மலரவே மலராது அதனால் சாப்ட்டுறனும். அப்பறம் இரட்டை இலையை முழுங்கிறனும்” எனக்…

Read more

அதிமுகவில் இணைந்த நடிகர் கார்த்தி…. ஓங்கும் எடப்பாடியின் கை…!!!

மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.9 முதல் 16ஆம் தேதி வரை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட…

Read more

BREAKING: நண்பர் மறைவு… மருத்துவமனைக்கு செல்கிறார் முதல்வர்…!!!

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். நண்பரின் மறைவு செய்தியை கேட்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பரப்புரையை பாதியில் நிறுத்திவிட்டு, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சற்றுநேரத்தில் விரைகிறார். அவருடன் மூத்த அமைச்சர்களும், முக்கிய…

Read more

திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்…. பெரும் அதிர்ச்சி…!!

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) சற்றுமுன் காலமானார். நேற்று முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இச்செய்தியை கேட்ட…

Read more

இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்…. UPI-இல் வந்தது புதிய வசதி…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!

யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இனி வாடிக்கையாளர்கள் UPI -ஐ பயன்படுத்தி தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணத்தை டெபாசிட்…

Read more

நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு…. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு…!!

ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என ‘ஒரே’யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி எத்தனை…

Read more

#Breaking: இவர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில்…

Read more

Other Story