தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி…!!! தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை… தூக்கத்தில் பறிபோன உயிர்… கண்ணீரில் தாய்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28) என்ற இளைஞர், எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சங்கீதாவுக்கு கடந்த ஜூலை 28-ந்தேதி செசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஒரு 2 வயது ஆண் குழந்தை பெற்ற…
Read more