• August 2, 2025
அப்பா..! இவன்தான் என் காதலன்.. பணம் கொடுங்க.. நாங்க இப்பவே ஓடிப் போறோம்.. துணிச்சலாக சொன்ன மகள்… கோபத்தில் வெளுத்து வாங்கிய பெற்றோர்.. பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு..!!!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், பகுதி நேரமாக துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், வேலை முடிந்து ரெயிலில் சென்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இறங்கிய மாணவியை, அவரது தந்தை அழைத்து…

Read more

  • August 2, 2025
திரையுலகமே அதிர்ச்சி..! பிரபல நடிகர் கலாபவன் நவாஸ் ஹோட்டல் அறையில் பிணமாக மீட்பு… நடந்தது என்ன…? வெளியான பரபரப்பு தகவல்…!!!

பிரபல மலையாள நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ்  திடீர் மரணமடைந்தது திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயது 51. மிமிக்ரி கலைஞராக ஆரம்பித்த அவரது பயணம், பின்னணிப் பாடகர், நடிகர் என பல துறைகளில் தன்னை நிரூபித்த பன்முகத்திறனாளி என…

Read more

  • August 2, 2025
“33 வருஷ சினிமா வாழ்க்கையில் முதல் தேசிய விருது”… தமிழ் இயக்குனர் அட்லீயால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்னுக்கு கிடைத்த அங்கீகாரம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!

பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக் கான் தனது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் உருவான “ஜவான்” திரைப்படத்தில் இரு வேடங்களில் நடித்திருந்த ஷாருக் கான், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தப் படத்தில் நயன்தாரா,…

Read more

  • August 2, 2025
குஷியோ குஷி..!! தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

ஆகஸ்ட் மாதத்தில் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் காரணமாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 16-ம் தேதி (சனி) மற்றும் ஆகஸ்ட் 17-ம் தேதி (ஞாயிறு) ஆகிய…

Read more

  • August 2, 2025
பாகிஸ்தானில் நள்ளிரவில் பயங்கரம்..! எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து… 30 பயணிகள் படுகாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ரெயில், லாகூரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷேகாபுரா ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதில் இணைக்கப்பட்ட 10 பெட்டிகள் தண்டவாளத்தில்…

Read more

  • August 2, 2025
“விராட் கோலி பாத்ரூமில் அழுதார்!” அந்த நிமிஷம் நா உடைஞ்சி போயிட்ட… என்னுடைய மனசுல இதான் ஓடுச்சு… சாஹல் வெளியிட்ட உணர்ச்சி மிகுந்த தகவல்..!!!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், 2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஏற்பட்ட துயரமான தோல்வியை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, அப்போதைய கேப்டன் விராட் கோலி, அரையிறுதி தோல்வியை தாங்க முடியாமல் பாத்ரூமில் கண்ணீர்…

Read more

  • August 2, 2025
Breaking: ஷாக் நியூஸ்…! ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.1120 உயர்வு…!!!

சென்னையில் ஆபரணதங்கத்தின்  சந்தையில் இன்று (ஆகஸ்ட் 2 ) மிக வேகமாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை , ஒரு சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து  1 கிராம் ரூ.9,290 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன்…

Read more

  • August 2, 2025
அடேங்கப்பா…! மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.72 கோடியாம்… கிலோ கணக்கில் சிக்கிய தங்க நகைகள்… அதிர்ந்து போன போலீசார்… வெளியான திடுக்கிடும் தகவல்..!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஓர் அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது. கிராமப்புற அடிப்படை வசதிகள் வளர்ச்சி துறையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி…

Read more

  • August 2, 2025
“25 % வரி”… செத்துப்போன பொருளாதாரம் என விமர்சனம்… இனி ரஷ்யாவுடன் அந்த டீலே வேண்டாம்…? இந்தியாவின் முடிவால் மனம் குளிர்ந்த அமெரிக்கா… பாராட்டிய டிரம்ப்…!!!

அமெரிக்கா சமீபத்தில் மிக முக்கியமான வரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இது மட்டுமல்லாமல், ரஷ்யாவுடனான எரிசக்தி (எண்ணெய்) வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொண்டால் இந்தியா மீது கூடுதல் அபராதம் விதிக்கப்படும்…

Read more

  • August 2, 2025
சென்னையில் மீண்டும் பயங்கரம்..! குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைக்க சென்ற ரியல் எஸ்டேட் அதிபர்… பட்டப்பகலில் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவக்குமார், நேற்று  மாலை தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்து, அவர் சென்ற இடத்தில் சரமாரியாக…

Read more

  • August 2, 2025
“பெற்றோரின் கடும் எதிர்ப்பு”… 6 மாதத்திற்கு முன் காதலனை கரம் பிடித்த இளம்பெண்… இரவில் வெளியே போன கணவன்… மனைவியை அந்தக் கோலத்தில் கண்டு… பதற வைக்கும் சம்பவம்‌‌..!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் மகளான அஞ்சனா (வயது 21), காராளிகோணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து கண்டக்டரான நிகாஸுடன் காதலில் ஈடுபட்டிருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக நேசித்து வந்த நிலையில், பெற்றோர் கடும் எதிர்ப்பு…

Read more

  • August 2, 2025
தமிழக மக்களே ரெடியா…? இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை… காலையில் பரிசோதனை மாலையில் ரிசல்ட்… இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!!!

சென்னை: தமிழகத்தில் மக்கள் நலன் குறித்த நோக்கத்தோடு, மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “நலம் காக்கும் ஸ்டாலின்” என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக (இன்று )ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை…

Read more

  • August 2, 2025
பேரிழப்பு..! கல்வித்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு.. மு.க ஸ்டாலினை கலங்க வைத்த மூத்த கல்வியாளர் மரணம்… உருக்கமாக இரங்கல்…!!!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் வசந்தி தேவி அவர்கள் காலமான செய்தி தமிழகத்தில் மிகவும் வேதனையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். வசந்தி…

Read more

  • August 2, 2025
தமிழகமே அதிர்ச்சி..!! போலீஸ் வேனில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய ரவுடிகள்… போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 விசாரணை கைதிகள், எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக போலீஸ் பாதுகாப்புடன் பஸ்சில் கொண்டு செல்லப்பட்டனர். பஸ்சை நவீன்குமார் என்ற போலீஸ்காரர் ஓட்ட, பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், பாபு, சங்கர் தலைமையில் 30 போலீசார் கூடவே சென்றனர்.…

Read more

  • August 2, 2025
தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை… இன்று கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 2) முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேற்கு…

Read more

  • August 2, 2025
“ஆண் நண்பரை காப்பாற்ற துடித்த 15 வயது சிறுமி”.. 75 வயது முதியவர் மீது பழி போட்டு… கர்ப்பத்திற்கு காரணமான நாடகம் ஆடியது அம்பலம்… தப்பே செய்யாமல் 285 நாட்கள் தண்டனை அனுபவித்த அப்பாவி..!!!!

கேரள மாநிலம் ஆலப்புழையில் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் தனது 15 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த மாணவி படித்து வந்த பள்ளியில் 75 வயதான முதியவர் ஒருவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவர் அந்த குடும்பத்துக்கு அடிக்கடி…

Read more

  • August 2, 2025
அட உண்மையாவா..? புதிதாக பிறந்த குழந்தையின் வயது 30… அறிவியல் அதிசயம்… ஆச்சரிய தகவல்..!!

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில், 1994-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து, ஜூலை 2025-ல் “தாடியஸ் டேனியல் பியர்ஸ்” என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளார். இதனால், உலகில் உறைந்த கருவில் இருந்து பிறந்த மிக…

Read more

  • August 1, 2025
“டீல் பேசிய பைக் டேக்ஸி ஓட்டுனர்”… 20 நாட்களாக இளம்பெண்ணை அழைத்து சென்ற இன்ஜினியர்… திடீரென வந்த அடங்காத ஆசை… பாய்ந்தது வழக்கு…!!

குஜராத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தினமும் புரசைவாக்கத்தில் இருந்து தனது அலுவலகத்திற்கு செல்ல பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப்…

Read more

  • August 1, 2025
தூத்துக்குடியில் பயங்கரம்…! அண்ணன்-தம்பியை குழிதோண்டி புதைத்த மர்ம கும்பல்… மண்ணுக்குள் தெரிந்த கை.. வெளிவந்த உண்மை… பெரும் பரபரப்பு..! ‌

தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. அவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், மகன்களில் பாண்டியன் (36) மற்றும் அருள் ராஜ் (30) கூலி வேலை…

Read more

  • August 1, 2025
ஆரம்பமே அமர்க்களம்..! விஜய்க்கு கிடைத்த மெகா வெற்றி… 2 நாளில் 3,00,000 பேர் TVK -வில் ஐக்கியம்… செம குஷியில் தொண்டர்கள்…!!!!

தவெகவின் உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ள தமிழகவெற்றி கழகம்  தலைவர் விஜய், அதற்கான நடவடிக்கையாக கடந்த ஜூலை 30-ம் தேதி ‘MY TVK’ என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலி மூலம் மக்கள்…

Read more

  • August 1, 2025
ரொம்ப தாகமா இருக்கு..! குடிக்க தண்ணீர் கேட்ட அதிகாரி… சிறுநீரை பாட்டிலில் பிடித்துக் கொடுத்த பியூன்… பரபரப்பு சம்பவம்…!!!!!

ஒடிசாவின் கஜபதி மாவட்டம் பராலகேமுண்டியில் உள்ள கிராமப்புற நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை (RWSS) அலுவலகத்தில் சச்சின் குமார் கவுடா என்ற ஜூனியர் இன்ஜினியர் பணியேற்றிருந்தார். கடந்த ஜூலை 22ஆம் தேதி இரவு அலுவலகத்தில் தாமதமாக பணியாற்றிக் கொண்டிருந்த அவர்,…

Read more

  • August 1, 2025
விசில் பறக்கட்டும்..! தேவா வராரு… நாளை இரவு 7 மணிக்கு தயாரா இருங்க… ரசிகர்களை குஷி படுத்திய கூலி படக்குழு… அதிரடியாக வெளிவருகிறது ட்ரெய்லர்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை பூஜா…

Read more

  • August 1, 2025
Breaking: பிரபல நடிகை ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு..!!

பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, 71வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். ‘மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே’ என்ற இந்தி திரைப்படத்தில் இந்தியத் தாய்மாரின் உணர்வுகளையும், தனது குழந்தைகளை மீட்க போராடும் ஒரே தாயின் வலியையும்…

Read more

  • August 1, 2025
Breaking: மாஸ் ஹிட் அடித்த அனிமல் திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு..!!

பிரபல இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் வெளிவந்த அனிமல் திரைப்படம் 800 கோடிக்கு மேல் வசூல் செய்தியாக சாதனை புரிந்தது. இந்த படத்தில் பாபிஜியோல், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர்…

Read more

  • August 1, 2025
Breaking: பிரபல தமிழ் நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்காண தேசிய விருது அறிவிப்பு…!!!

71 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக பார்க்கிங் தேர்வாகியுள்ளது. அதன்பிறகு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற உள்ளொழுக்கு என்ற திரைப்படத்திற்காக பிரபல தமிழ் நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை…

Read more

  • August 1, 2025
Breaking: நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு..!!!

கேரள பெண்களை மையப்படுத்தி தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்ததோடு படத்தின் தலைப்புக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம்…

Read more

  • August 1, 2025
Breaking: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் 12’த் பட பெயில் நடிகர் விக்ராந்த் மஸ்லேவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு…!!!

கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக பார்க்கின் தேர்வாகியுள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் துணை நடிகராக எம் எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சிறந்த நடிகருக்கான…

Read more

  • August 1, 2025
Breaking: பார்க்கிங் திரைப்படம்… நடிகர் எம்.எஸ் பாஸ்கர் மற்றும் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய விருதுகள் வழங்கப்படும் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான 71 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக பார்க்கிங் தேர்வாகியுள்ள…

Read more

  • August 1, 2025
Breaking: அடுத்தடுத்து சோகம்..! பிரபல கல்வியாளர் வசந்த தேவி சென்னையில் காலமானார்.!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான கல்வியாளர் வசந்த தேவி சென்னையில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவர் சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர். கும்பகோணம் அரசு மகளிர் கலை கல்லூரியில் முதல்வராக பொறுப்பு வகித்தவர்.…

Read more

  • August 1, 2025
Breaking: கெத்து காட்டிய நடிகர் பாலையா… பகவான் கேசரி திரைப்படத்திற்காக சிறந்த தேசிய விருது அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள்…!!!!

நாடு முழுவதும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர்களுக்கு வருடம் தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்தில் சிறந்த Non Future Films பிரிவில் சிறந்த ஒளிப்பதிற்காக லிட்டில் விங்ஸ் என்ற தமிழ் திரைப்படம் தேர்வாகியுள்ளது.…

Read more

  • August 1, 2025
Breaking: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பார்க்கிங் திரைப்படத்திற்கு தேசிய விருது… சிறந்த இசையமைப்பாளருக்காக ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது… முழு விவரம் இதோ…!!!

நாடு முழுவதும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர்களுக்கு வருடம் தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்தில் சிறந்த Non Future Films பிரிவில் சிறந்த ஒளிப்பதிற்காக லிட்டில் விங்ஸ் என்ற தமிழ் திரைப்படம் தேர்வாகியுள்ளது.…

Read more

  • August 1, 2025
Breaking: திமுக கட்சியின் கவுன்சிலர் குமாரவேல் மாரடைப்பால் மரணம்… பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்… தலைவர்கள் இரங்கல்…!!!

திமுக கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர் குமாரவேல். இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சியின் இரண்டாவது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவருக்கு இன்று பிறந்தநாள். இந்நிலையில் குமார வேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. பிறந்தநாளை இறந்த நாளாக மாறியது…

Read more

  • August 1, 2025
புனேவில் நடந்த பயங்கர விபத்து…” சாலை பள்ளம் காரணமாக முதியவர் உயிரிழப்பு”… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!!

மகாராஷ்டிராவின் புனே நகரம், அவுந்த் பகுதியில் உள்ள ராகுல் ஹோட்டல் அருகே நேற்று ஒரு கொடூரமான சாலை விபத்து நடைபெற்றது. 61 வயதான ஜெகன்னாத் காஷிநாத் காலே என்ற முதியவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த பெரிய…

Read more

  • August 1, 2025
“69 வயது முதியவர் ஆதாய கொலை”… கணவனோடு சேர்ந்து மனைவி செய்த கொடூரம்… பெண்ணுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனை… கோர்ட் அதிரடி…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில், 2012-ம் ஆண்டு நடந்த ஆதாய கொலை வழக்கில், நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஈகாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மனைவி ராஜம் (வயது 69) என்பவர், திருவள்ளூர்…

Read more

எதிரி இல்லை, எந்தப் போரிலும் ஈடுபடவில்லை… “இருந்தும் ஆயுதங்கள் மீது வேகமான முதலீடு” குவைத்-சீனா ஒத்துழைப்பால் பரபரப்பு..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத், தற்போதைய நிலவரப்படி எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. எந்த வெளிப்படையான எதிரியும் இல்லை. ஆனாலும், அந்த நாடு வேகமாக ஆயுதங்களை வாங்குவதும், உற்பத்தி செய்வதிலும் ஈடுபடுவது சர்வதேச அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணமாக,…

Read more

  • August 1, 2025
“5 சீட் கன்ஃபார்ம்”.. அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக தொகுதி பங்கீடு குறித்து பேசிய புரட்சி பாரதம்… இபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன…?

சென்னை, நந்தனத்தில் உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைமையகத்தில் நிருபர்களை சந்தித்த கட்சித் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி, தமிழகத்தில் நிகழ்ந்த ஆணவப்படுகொலைக்கு எதிராக திமுக அரசு சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த கொலைகளை…

Read more

  • August 1, 2025
“தவெக-வுக்கு 60 சீட்”… இறங்கி வந்த அதிமுக… உள்ளே புகுந்த ஆட்டத்தை கலைத்த பாஜக… விஜயுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்திய இபிஎஸ்..? புட்டு புட்டு வைத்த அன்வர் ராஜா..!!!

அ.தி.மு.க.வை விட்டு தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, ஒரு ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில், அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் நடக்கும் கூட்டணி அரசியலைக் குறித்தும், அதில் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு பாதிக்கப்பட்டு வருகிறார் என்பதையும் விவரித்துள்ளார். “பா.ஜ.க. திட்டமிட்டு எடப்பாடி…

Read more

  • August 1, 2025
“பாவமா இல்லையா”..? நிருபரின் கேள்வியால் கொந்தளித்த செல்லூர் ராஜு… ஓபிஎஸ் குறித்து தரக்குறைவாக பேசாதீர்கள் என காட்டம்…!!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. செல்லூர் கே. ராஜூ, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைப்பதாகக் கூறினார். அவர் சென்ற இடங்களில் மக்கள், “ஆட்சிக்கு வந்ததும் இதை செய்யுங்கள்,…

Read more

  • August 1, 2025
பிரபல மாடல் அழகி கொல்கத்தாவில் அதிரடி கைது.. ஆவணங்கள் இல்லாமல் ரகசியமாக நுழைந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. இந்த நிலையில், கொல்கத்தா போலீசார்  நடத்திய அதிரடி சோதனையின் போது, வங்கதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி சாந்தாபால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்…

Read more

  • August 1, 2025
BREAKING: பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி – 14 மாதத்தில் வேகமான தீர்ப்பு…!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா, தனது வீட்டில் பணிபுரிந்த 47 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான வழக்கில், பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என (இன்று) வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.…

Read more

  • August 1, 2025
பாகிஸ்தானுக்கு திடீர் ஆதரவு..! இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது என விமர்சித்த அதிபர் ட்ரம்ப்… அமெரிக்காவின் முடிவால் உலக அளவில் பதற்றம்…!!!!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் மீது அமெரிக்கா 25% வரி விதிக்க முடிவு செய்திருந்தது. இது இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி அமலுக்கு வரவிருந்த நிலையில், அமெரிக்க சுங்கத்துறையின் செயல்முறை தேவைகளை கருத்தில் கொண்டு, அந்த வரி…

Read more

  • August 1, 2025
மீண்டும் மீண்டுமா…? 38,000 அடி உயரத்தில் பறந்த போது திடீரென அடி சறுக்கிய விமானம்… 288 பயணிகளின் கதி என்ன..? 25 பேர் மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு சம்பவம்…!!!!

அமெரிக்காவின் சால்ட் லேக் நகரிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி புறப்பட்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம், கடும் டர்புலன்ஸ் (காற்றழுத்த அலை) காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் 13 விமான குழுவினர் பயணம் செய்தனர். சம்பவம், புதன்கிழமை…

Read more

  • August 1, 2025
பார்த்தாலே நடுங்குது..! பயிற்சியின் போது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்த போர் விமானம்.‌.. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பைலட்.. வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் விமானி பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, F-35 போர் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம், அமெரிக்க நேரப்படி  காலை 6:30 மணியளவில், பிரான்சிஸ்கோ நகரத்திலிருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் நடந்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. பயிற்சியின்…

Read more

  • August 1, 2025
பகீர்..! சீக்கிய இளைஞர் லண்டனில் கொடூர கொலை… 3 பெண்களோடு சேர்ந்து 2 ஆண்கள்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

பிரிட்டனில் 30 வயது சீக்கிய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லண்டன் இல்ஃபோர்ட் பகுதியில் ஜூலை 23ஆம் தேதி இரவு, குர்முக் சிங் (அல்லது ‘கேரி’) என்பவர் கும்பல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார். சம்பவ…

Read more

  • August 1, 2025
நாளை உலகமே இருளில் மூழ்கப் போகுது.. ஆனால் வெறும் 6 நிமிஷங்களுக்கு மட்டும்… நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

சமூக வலைதளங்களில், “உலகம் முழுவதும் நாளை 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும்; இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு” என பரவும் தகவல் குறித்து நாசா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல் உண்மையல்ல எனவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள…

Read more

  • August 1, 2025
“2016ல் ஓபாமா நிராகரிக்கப்பட்ட திட்டம்”… டிரம்ப் கனவு நனவாகிறது.!! ரூ.1,800 கோடி செலவில் அமெரிக்காவில் புதுசா எழும் பிரமாண்ட அரங்கம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல வருடங்களாக தான் கண்ட கனவு திட்டம் ஒன்றை இப்போது நடைமுறைக்கு கொண்டுவருகிறார். வெள்ளை மாளிகை வளாகத்தில் ரூ.1,800 கோடி மதிப்பில் (அதாவது சுமார் $200 மில்லியன்) ஒரு புதிய பிரமாண்ட நடன அரங்கம் (Ballroom)…

Read more

  • August 1, 2025
FLASH: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பு ஒத்திவைப்பு – ஏற்றுமதி துறைக்கு தற்காலிக நிவாரணம்..!!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் மீது அமெரிக்கா 25% வரி விதிக்க முடிவு செய்திருந்தது. இது இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி அமலுக்கு வரவிருந்த நிலையில், அமெரிக்க சுங்கத்துறையின் செயல்முறை தேவைகளை கருத்தில் கொண்டு, அந்த வரி…

Read more

  • August 1, 2025
“6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை”… கல்லூரியில் படிக்கும் போதும் தொடர்ந்த காதல்… பெற்றோருக்கு தெரிந்த உண்மை… பல வருஷ காதலனை மறக்க முடியாமல் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள புறங்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் பிரகாஷ் (17), தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதேபோல், நெமெலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேலின் மகளும்…

Read more

  • August 1, 2025
Breaking: திமுக கூட்டணியில் இருந்து விலகும் மதிமுக… தேமுதிக தான் காரணமா..? வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக – அதிமுக அணிக்கு செல்லவிருக்கின்றனர் என்ற வதந்திகள் கடந்த சில நாட்களாகவே பரவி வந்தன. இதில் மதிமுகவின் நிலை குறித்து கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி…

Read more

  • August 1, 2025
“ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்”… கடைசி நாளில் காலில் செருப்பு கூட போடாமல் 17 கி.மீ ஓடியே வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்… காரணம் என்ன..? குமரியில் நடந்த சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே பூவியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60). இவர் கடந்த 41 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வருகிறார். பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டு, சமீபத்தில் கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.…

Read more

Other Story