• August 1, 2025
ஆசையாக ஹனிமூன் சென்ற டாக்டர் தம்பதி”… அலட்சியத்தால் பறிபோன புது ஜோடியின் உயிர்… சுற்றுலா நிறுவனத்திற்கு ரூ.1.60 கோடி அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பு..!!

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீற்குப்பத்தைச் சேர்ந்த திருஞானசெல்வத்தின் மகள் விபூஷ்னியா. இவர், லோகேஸ்வரன் என்ற டாக்டரை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தையடுத்து இந்தோனேசியா தேசத்திற்கு தேனிலவுக்காக சென்ற இவ்விருவரும், அங்கு கடலில் படகில் சென்று…

Read more

  • August 1, 2025
“இளம்பெண் மீது காதல்”… 2 மகன்கள் பற்றியும் தாய்க்கு தெரிந்த உண்மை… மது குடிப்பது கண்டித்ததால் அண்ணன் தம்பி எடுத்த விபரீத முடிவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 49). இவருக்கு விக்னேஷ் (28), கணேஷ் (24) என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விக்னேஷ், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்…

Read more

  • August 1, 2025
தீடீரென..!! ஓடும் பேருந்திலிருந்து பறந்து விழுந்த குழந்தை.. “பதைபதைக்கும் சிசிடிவி”.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து திடீரென கடுமையாக பிரேக் அடித்ததால், பயணித்த ஒரு வயது குழந்தை சாலையில் பறந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் பேருந்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை…

Read more

  • August 1, 2025
“தெற்கு ரெயில்வே ரத்து செய்த ரயில்கள் பட்டியல் வெளியானது – உங்கள் ரயிலா? இப்போதே பாருங்க!”

ரயில்வே பாதைகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகளையொட்டி, சென்னை, விழுப்புரம், குருவாயூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படும் சில ரயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்கள் மாற்று வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – விழுப்புரம்…

Read more

  • August 1, 2025
அடி மடியிலேயே கை வைத்த அதிபர் டிராம்ப்..! இந்தியாவுக்கு விதித்த 25 சதவீத வரிகள் எந்தெந்த துறைகள் பாதிப்படையும்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவுடன் அமெரிக்கா நடத்திய வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வரும் நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அமெரிக்கா தனது நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களிலும் 25 சதவீத வரி விதித்து அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த…

Read more

  • August 1, 2025
காலையிலேயே பெரும் சோகம்…! “காடுகளின் அறிவு களஞ்சியம்”… இந்தியாவின் வனமகன் காலமானார்… இரங்கல்…!!!!

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை தனது வாழ்நாளில் ஆய்ந்தும், அனுபவத்திலும் கற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணன் முத்துவன் (வயது 85)  காலமானார். கேரளாவின் மூணாறு அருகிலுள்ள வனப்பகுதியில் வேரூன்றிய முத்துவன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர், அந்தச் சமூகத்தின் மூத்த உறுப்பினராக…

Read more

  • August 1, 2025
BREAKING : இன்று மீண்டும் 3-வது முறை…! முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்திக்கும் ஓபிஎஸ்…. அரசியல் களத்தில் பரபரப்பு…!!

இன்று(ஆக.01) காலையும் நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த உடனே, அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினை மூன்றாவது முறையாக சந்தித்துள்ளர். நேற்று காலை வாக்கிங் சென்ற போது…

Read more

  • August 1, 2025
இந்தியாவுக்கு மீண்டும் செக்… 6 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை… ட்ரம்பின் அதிரடி உத்தரவு.. காரணம் என்ன..?

மத்திய கிழக்கில் மோதலை தூண்டும் வகையில் ஈரான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. ஈரானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டுப் பொதுமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை நிதியளித்து முன்னெடுத்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை…

Read more

  • August 1, 2025
“8 வயது சிறுமியிடம் அத்து மீறிய 64 வயது தாத்தா”… தாயிடம் அழுத குழந்தை… அதிரடி காட்டிய போலீஸ்… நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு..!!

தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டையில் உள்ள கூழவாரித்தெருவைச் சேர்ந்த காட்டுராஜா (வயது 64), விவசாய கூலி தொழிலாளியாக இருக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டு, அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி,…

Read more

  • August 1, 2025
காலையிலேயே குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை….

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருடன் ஒப்பிடும் இந்திய ரூபாயின் மதிப்பைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் பரிசீலித்து நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், ஆகஸ்ட் 1…

Read more

  • August 1, 2025
10,277 வங்கி எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு: “தமிழ்நாட்டுக்கு 894 இடங்கள்” – ஆகஸ்ட் 1 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம்..!!

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10,277 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தமிழகத்துக்கே தனியாக 894 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இன்று (ஆகஸ்ட் 1) முதல்…

Read more

  • August 1, 2025
தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! 12-ம் மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் கைது… தேனியில் பரபரப்பு…!!!

தேனி மாவட்டம் ராஜதானியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 38) என்பவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பிளஸ்–2 வகுப்பில் படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக…

Read more

  • August 1, 2025
Breaking: அதிகாலையிலேயே இந்தியாவுக்கு ஷாக்..! இன்று முதல் அமலாகிறது 25 சதவீத விரி… இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் என விமர்சித்த ட்ரம்ப்..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தொடர்பாக இந்தியா அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும்…

Read more

  • August 1, 2025
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!! தமிழகத்தில் இந்த சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம்… எவ்வளவு தெரியுமா…? இன்று முதல் அமல்..!!!

கோவையை அடுத்த நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை விரிவாகப் பரவி உள்ள 27 கிலோமீட்டர் நீளமான பைபாஸ் சாலையை முன்னதாக எல் & டி நிறுவனம் நிர்வகித்துவந்தது. தற்போது, இந்த சாலையின் பராமரிப்பு பொறுப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) ஏற்கியுள்ளது. இதனையடுத்து,…

Read more

  • July 31, 2025
Breaking: தமிழ் திரையுலகமே அதிர்ச்சி…! பிரபல ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் உரிமையாளருக்கு பிடிவாரண்டு… காரணம் என்ன…? வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

தமிழ் சினிமாவில் 1976ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை கடைசியாக தயாரித்தது. இந்த நிறுவனம் இயக்குநர் ராம நாராயணனால் நிறுவப்பட்டு, அவரது மறைவிற்குப்…

Read more

  • July 31, 2025
FLASH: பாமக அலுவலக முகவரி விவகாரம்: அன்புமணியின் தலைமையில் சென்னையில் இயங்கும் அலுவலகம் தேர்தல் ஆணைய பட்டியலில் பதிவு

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தலைமையில், சென்னை நகரில் செயல்படும் பாமக அலுவலகம் தான் அதிகாரப்பூர்வ முகவரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, கட்சியின் தற்போதைய உள்நிலை உரசல்களுக்கு மத்தியிலும்…

Read more

  • July 31, 2025
Breaking : அண்ணா பல்கலைக்கழகம்: முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் பணிஓய்வு நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த வேல்ராஜ், இன்று (ஜூலை 31) பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவரது மீது எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதன்…

Read more

  • July 31, 2025
தம்பி மரணத்தில் திடீர் திருப்பம்..!! “குடும்ப கவுரவத்திற்காக தம்பியை தீர்த்துக்கட்டிய அக்கா”… விசாரணையில் வெளிவந்த கொடூர உண்மை..!!!

கர்நாடக மாநிலம் சித்ததுர்கா மாவட்டம் டும்மி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் (வயது 23) என்ற இளைஞர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 23ஆம் தேதி ஊருக்கு காரில் வந்தபோது ஒரு லாரி மோதி விபத்து…

Read more

  • July 31, 2025
“முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தேன்” … ஆனால்.. ஓபனாக விளக்கம் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சரின் உடல்நிலை குறித்தும், அண்மையில் அவர் அனுபவித்த மருத்துவ சிகிச்சை குறித்து விசாரித்ததாக ஓ.பிஎஸ் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

  • July 31, 2025
திருவள்ளூரில் அதிர்ச்சி..! இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்த வடமாநில இளைஞர் – அலறிய குரலைக் கேட்டு பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணை அருகே உள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வழிச்சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக ஒப்பந்ததாரர்களால் வடமாநிலத்திலிருந்து வேலைக்கு அழைத்துவரப்பட்ட இளைஞர்கள், நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தற்காலிக குடிசைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனகமாசத்திரம்…

Read more

  • July 31, 2025
“அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்”… தற்கொலைக்கு முன் தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பிய கர்ப்பிணி பெண்..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஃபசீலா, கடந்த ஜூலை 29ஆம் தேதி தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த ஃபசீலா, தனது தாய் வீட்டுடன் தொடர்பில்…

Read more

  • July 31, 2025
“கர்நாடகாவை உலுக்கும் தர்மஸ்தலா கோவில் மர்ம மரணங்கள்! நெத்ராவதி ஆற்றங்கரையில் மனித எலும்புக்கூறு கண்டெடுப்பு – பல ஆண்டுகளாக மூடப்பட்ட கொடூர ரகசியம் வெளிவருமா?”

தர்மஸ்தலா பலர் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் அதிர்ச்சியூட்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு (SIT) மேற்கொண்ட மூன்றாவது நாளான இன்று, நெத்ராவதி ஆற்றங்கரையிலுள்ள 4 அடி  அளவிற்கு உள்ளாக தோண்டப்பட்ட ‘தள எண் 6’ பகுதியில்,  மனித எலும்புக்கூறுகள்…

Read more

  • July 31, 2025
பெரும் பதற்றம்…!! “ரஷியா-ஜப்பான் இடையே அமைந்த குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!”

ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே அமைந்துள்ள குரில் தீவுகளின் கடல் பகுதியில் இன்று  காலை 10.57 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி,…

Read more

  • July 31, 2025
நெல்லையை உலுக்கிய சம்பவம்..!! “கவின் கொலைக்கும் எனது தாய்,தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. சுபாஷினி விளக்கம்.!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

  • July 31, 2025
Breaking: உண்மை தெரியாமல் பேசாதீங்க…! “எனக்கும் கவினுக்கும் என்ன உறவுன்னு தெரியுமா”..? சுபாஷினி வெளியிட்ட பரபரப்பு வீடியோ… ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…‌!!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

  • July 31, 2025
வணக்கமுங்க…! முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்தது ஏன்..? ஓபிஎஸ் சொன்ன அல்டிமேட் விளக்கம்… இதை யாருமே எதிர்பார்க்கலையே…!!!

சென்னையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததற்கான கேள்விகளுக்கு  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். இது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் தினமும் நடைபயிற்சிக்கு செல்கிறேன். அந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும் நடைபயிற்சியில் இருந்தார். அவரை…

Read more

  • July 31, 2025
Breaking: 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி.. பாஜக உறவை முறித்துவிட்டு விஜயுடன் கைகோர்க்கிறாரா ஓபிஎஸ்…? பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி…!!!

எந்தக் கட்சியுடனும் தற்போதைக்கு கூட்டணி இல்லை என முடிவு – ஓ.பி.எஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாஜக-அதிமுக கூட்டணி வலுப்பெற்று செயல்பட்டு வரும் நிலையில்,…

Read more

  • July 31, 2025
Breaking: அதிமுகவுக்கு ஷாக்… பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் புரட்சி தலைவரான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாஜக-அதிமுக கூட்டணி கடந்த சில மாதங்களாக வலுப்பெற்று வந்த நிலையில், அதில் ஓபிஎஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாக அவரது தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.…

Read more

  • July 31, 2025
“இனிமேல் இந்தியா பாகிஸ்தானிடம் தான் அதை வாங்கணும்”… பிரதமர் மோடிக்கு ஷாக் கொடுத்த அதிபர் ட்ரம்ப்… திடீர் பல்டி… இரவோடு இரவாக போடப்பட்ட ஒப்பந்தம்…!!

அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று அதிகாலை பாகிஸ்தானுடன் புதிய எண்ணெய் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு முன், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணமாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து…

Read more

  • July 31, 2025
பெற்றோர்களே உஷார்.. “7 வயது பிள்ளையின் உயிரை பறித்த விஷ குழவி” செங்கல்பட்டில் பெரும் சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில், வீட்டின் பின்புறம் இருந்த தென்னை மரத்திலிருந்து விஷ குழவி (குழவி கொட்டுதல்) தாக்கியதால், இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. செம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின்…

Read more

  • July 31, 2025
Breaking: ரூ.500 முதல் ரூ‌.30000 வரை செலுத்தி கிராமப்புற சிறு தொழில்களுக்கு லைசென்ஸ் பெறணுமா…? தமிழக அரசு மறுப்பு… பரபரப்பு விளக்கம்…!!!!

கிராமப்புறங்களில் இயங்கும் சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களுக்கு இனி வணிக உரிமம் (லைசென்ஸ்) பெற தேவையில்லை என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக, “தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் விதிகள் – 2025”…

Read more

  • July 31, 2025
பயங்கர அதிர்ச்சி..! பட்டப்பகலில் நீதிமன்றத்தில் அரங்கேறிய கொடூரம்… விவாகரத்து கேட்ட மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் செயின் கபீர் நகர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணியாற்றும் இவர், லட்சுமி என்பவரை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு தற்போது 7 வயதில் மகள் உள்ளார். ஆனால், சந்தோஷுக்கு ஏற்பட்ட…

Read more

  • July 31, 2025
“அது வரலாற்றுப் பிழை அல்ல”… வரலாற்றில் மிகப்பெரிய புரட்சி… பாஜக கூட்டணியிலிருந்து ஜெயலலிதா வெளியேறியது சரிதான்… ஓபிஎஸ் திடீர் பல்டி…!!!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் பிழை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட கருத்து அதிமுக வட்டாரத்திலும், ஜெயலலிதா ரசிகர்களிடமும் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது. இந்தக் கருத்துக்கு பதிலளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், “அது பிழை அல்ல, வரலாற்றுப் புரட்சி”…

Read more

  • July 31, 2025
நல்லது செஞ்சது குத்தமாயா..? உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்ற துணிந்தவருக்கு 395 நாட்கள் சிறை.. வெளிவந்த உண்மை…!!!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் வசிக்கும் ராஜேஷ் என்பவர், எந்த குற்றமும் செய்யாமல் 395 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஜூன் 16ஆம் தேதி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பக்கத்து வீட்டில் வசித்த ஆஷா யாதவை மருத்துவமனைக்கு…

Read more

  • July 31, 2025
FLASH: “ஆபாச வீடியோக்கள், பாலியல் வன்முறை”… நாடு முழுவதும் 43 ஓடிடி தளங்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள நெறிமுறை வழிகாட்டுதல்களை மீறிய காரணத்தால், இந்தியாவில் 43 OTT தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் அறிவித்துள்ளார். இத்தளங்கள், நிர்வாணம், பாலியல்,…

Read more

  • July 31, 2025
ஜெயலலிதா.. “ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது மிகப்பெரிய துரோகம்”… கடம்பூர் ராஜு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்… கொந்தளித்த ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா குறித்த கடம்பூர் ராஜு பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது மிகப் பெரிய துரோகம் என்றும், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் அறிக்கை. வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  நடைபெற்ற…

Read more

  • July 31, 2025
அடேங்கப்பா…! நர்சரி பள்ளிக்கு ஸ்கூல் பீஸ் ரூ.2.5 லட்சமா…? இணையத்தில் வைரலாகும் Admission Form… இதெல்லாம் ரொம்ப ஓவர்…!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நர்சரி வகுப்புக்கான வருடாந்த கட்டணமாக ரூ.2,51,000 என குறிப்பிடப்பட்டுள்ள தகவல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, கல்விக்கான மலிவு மற்றும் சமத்துவ அணுகல் குறித்து பலரும்…

Read more

  • July 31, 2025
பாஜக துணை தலைவரான குஷ்பூ.. பதவியேற்றவுடன் தவெக தலைவர் விஜய் பற்றி சொன்ன அந்த ஒரு வார்த்தை… இதை யாருமே எதிர்பார்க்கலையே… வேற லெவல் டுவிஸ்ட்..!!

பாஜக மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை மற்றும் அரசியல் பிரமுகர் குஷ்பு, இந்த நியமனத்துக்கான கருத்து தெரிவித்தபோது, நடிகர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குஷ்பு, “விஜய் எப்போது இருந்தாலும் எனக்கு தம்பிதான். அவர் அரசியல் ரீதியாக…

Read more

  • July 31, 2025
தமிழக அரசியலில் மெகா திருப்பம்..! விஜயுடன் இணையும் ஓபிஎஸ்…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததிலிருந்து  ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக புறக்கணித்ததையடுத்து, அவர் மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தவெகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைக்கலாம் என பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில், இன்று தனது…

Read more

  • July 31, 2025
“இவங்க யாருன்னு தெரியுதா”…? கணவனை கொன்று விட்டு தனக்குத்தானே வாதாடிய வேதியியல் ஆசிரியர்… நாடே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியானது…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியை மம்தா பதக் மீது, தனது கணவர் நீரஜ் பதக்கை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2021 ஏப்ரல் 29ஆம் தேதி, நீரஜ் பதக் (ஓய்வுபெற்ற…

Read more

  • July 31, 2025
“இந்துக்கள் மட்டும் ஒருபோதும் தீவிரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள்”… அடித்து சொல்லும் அமித்ஷா… நாடாளுமன்றத்தில் பரபரப்பு உரை…!!!

மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” விவாதத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்று நிலைப்பாட்டை வலியுறுத்தியபோது, காங்கிரசின் பழைய தவறுகளை தாக்கி பேசினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்று உருவாகி இருப்பதற்கே காரணம், காங்கிரஸ் கட்சியின்…

Read more

  • July 31, 2025
அதிமுகவுக்கு ஷாக்..! தொடர்ந்து வேட்டையாடும் செந்தில் பாலாஜி… முக்கிய தலைவர்கள் கூண்டோடு விலகி திமுகவில் ஐக்கியம்…!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் மாற்றங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதனடிப்படையில், அதிமுக மற்றும் அமமுக கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, திமுகவில்  இணைந்தனர். அமமுக நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர், மாவட்ட துணை…

Read more

  • July 31, 2025
“ஓடும் ரயிலில் கழிவறைக்கு சென்ற பெண்”… ரொம்ப நேரமா வெளிய வரல… தேடி சென்ற கணவன்… காப்பாற்ற யாரும் வராததால் துடிதுடித்து பலியான சோகம்…!!

திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். அவரது மனைவி ரோகிணி (வயது 30), சமீபத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். இவர்களது குழந்தைக்கு வயது இரண்டரை. ராஜேஷின் தந்தை சென்னையில் வசிப்பதால், தந்தையை…

Read more

  • July 31, 2025
காலையிலேயே ஷாக் நியூஸ்..! நாளை முதல் உயர்கிறது ஆட்டோ கட்டணம்.. எவ்வளவு தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பெங்களூரு நகரில் இயங்கி வரும் 3.6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள கட்டணத் திட்டம் மாற்றப்பட உள்ளது. இதுவரை, முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.30 என்றும், அதாவது  கிலோமீட்டருக்கு ரூ.15 என நிர்ணயிக்கப்பட்ட…

Read more

  • July 31, 2025
காலையிலேயே குட் நியூஸ்..! விவசாயிகளை குஷி படுத்திய பிரதமர் மோடி… வங்கிக் கணக்கில் வரும் ரூ.2000… எப்போது தெரியுமா..? சூப்பர் அறிவிப்பு…!!

விவசாய குடும்பங்களுக்கான முக்கிய நலத் திட்டமாக மத்திய அரசு 2019ம் ஆண்டு தொடங்கிய பிஎம் கிசான் நிதி யோஜனையின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள தகுதியுடைய  விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை, ஆண்டுக்கு…

Read more

  • July 31, 2025
Breaking: இனி 16 வயசுக்கு கீழ் உள்ளவர்கள் youtube நடத்தக்கூடாது… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

உலகிலேயே முதல் முறையாக சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், எக்ஸ் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களை 16 வயதுக்குள் உள்ளவர்கள் பயன்படுத்த தடை செய்யும் சட்டம்…

Read more

  • July 31, 2025
FLASH: மக்களே..! போஸ்ட் ஆபீஸில் சேவைகள் ரத்து… எப்போது தெரியுமா…? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தபால் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டமான தொழில் நுட்பம் 2.0 ஆகஸ்ட் 4-ம் தேதி தென் சென்னை கோட்ட தபால்துறைகளில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய டிஜிட்டல் சேவை தபால் பரிமாற்றங்களை மேலும் விரைவாகவும், தடையின்றியும், பாதுகாப்பான முறையிலும் செய்யும் வகையில்…

Read more

  • July 30, 2025
Breaking : “நெல்லையை உலுக்கிய கவின் ஆணவக்கொலை வழக்கு”: பெண்ணின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் அதிரடி கைது..!!

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில்  பெண்ணின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது…

Read more

  • July 30, 2025
பாகிஸ்தானை உலுக்கிய வீடியோ..! “ஒரே வாரத்தில் 2 -வது சம்பவம்” பட்டப்பகலில் தெருவில் நடந்து செல்லும் சிறுமிக்கு வன்கொடுமை.. குவியும் எதிர்ப்பு..!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள அவுரையா மாவட்டத்தில் ஒரு கோர சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், தெருவில் நடந்து சென்ற இரு சிறிய குழந்தைகளில் ஒருவரான சிறுமி மீது, அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென…

Read more

  • July 30, 2025
பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு – கே.டி. ராகவனுக்கு முக்கிய பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது..!!!

பாஜக மாநில அமைப்பாளராக கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  உத்தரவு. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.…

Read more

Other Story