சும்மா தான் நின்னாரு…! திடீர்னு என்னாச்சு.? ஓடும் லாரியின் சக்கரத்திற்குள் பாய்ந்த நபர்.. உடல் நசுங்கி பலி… நடுங்க வைக்கும் வீடியோ..!!!!
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கட்டௌலி கோட்வாலி பகுதியில் மனதை உருக்கும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை சாலையில் நடந்து சென்ற ஒரு இளைஞர் திடீரென ஓடி வந்து, லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ…
Read more