சூப்பர் குட் நியூஸ்..”கிராமப்புற மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கல்விக்கு அடித்தளம்… அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு..!!
சென்னை: உயர்கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருத்தரங்கத்தில், கிராமப்புற மாணவர்களும் அறிவியல் வளர்ச்சியின் பயனடைந்திட வேண்டும் என்பதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…
Read more