பெரும் சோகம்..! லாரி மீது ஜீப் மோதி பயங்கர விபத்து… உளவுத்துறை டிஎஸ்பிக்கள் 2 பேர் பலி… 2 பேர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் சவுட்டுப்பல் மண்டலத்தில் உள்ள கைதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சோகமான விபத்து ஏற்பட்டது. விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற போலீசாரின் ஜீப், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதையடுத்து,…
Read more