​”விஜய்க்கு யாரோ டியூஷன் எடுத்திருக்காங்க” – தூய சக்தி Vs தீய சக்தி முழக்கத்தைச் சீண்டிய திருமாவளவன்….!!

ஈரோடு மக்கள் சந்திப்பில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை “தீய சக்தி” என்றும், தனது கட்சியை “தூய சக்தி” என்றும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த அடுக்குமொழி விமர்சனம் குறித்து சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த…

Read more

இந்தியக் கடற்படை தளத்தில் ‘சீன’ பறவை…. முதுகில் ஜிபிஎஸ் கருவியுடன் சிக்கிய மர்மம்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படை தளத்தில், முதுகில் மர்மமான ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடல் பறவை ஒன்று சுற்றித் திரிவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்தப் பறவையைப் பிடித்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் பொருத்தப்பட்டிருந்த கருவியில் “சீன அறிவியல்…

Read more

“விஜய் இன்னும் ஒரு நடிகர்தான்” – அதிமுக இடத்தை யாராலும் பிடிக்க முடியாது…. முன்னாள் அமைச்சர் செம்மலை அதிரடி….!!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவும் என்று விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். விஜய்யின் இந்த கருத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, “அரசியல் களத்தில் அதிமுகவின் இடத்தை…

Read more

ஈரோட்டில் சோகம்…. தளபதியைப் பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்…. ஐசியூ-வில் உயிருக்குப் போராடும் தொண்டர்கள்….!!

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், கடுமையான வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்கனவே மூன்று பேர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் இரண்டு பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Read more

“டெல்லி ஓனர் நினைச்சாலும் தடுக்க முடியாது” இபிஎஸ்-ஸுக்கு செக் வைத்த உதயநிதி…. 10 லட்சம் லேப்டாப்…. கூடவே AI வசதி….!!

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (Laptop) வழங்கும் விவகாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டே மடிக்கணினி வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில்,…

Read more

செங்கோட்டையன் ஒரு ஆரம்பம் தான்…. அடுத்து வரப்போகும் அந்த ‘பெரிய’ தலைவர்கள் யார்….? விஜய்யின் அடுத்த மூவ்….!!

ஈரோடு பிரசாரக் கூட்டத்தில் பேசிய விஜய், அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது கட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பலம் என்று உற்சாகமாகக் குறிப்பிட்டார். பல தசாப்தகால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மூத்த தலைவர் தங்களது…

Read more

“இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்” செங்கோல் ஏந்திய தளபதி…. ஒரு புதிய விடியலுக்கான அடையாளம்….!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் “மக்களை நோக்கி விஜய்” என்ற பரப்புரை பொதுக்கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்திற்கு வந்த விஜய்க்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாகமான…

Read more

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் எடுத்த உருக்கமான செல்பி…. “நன்றி ஈரோடு” வைரலாகும் விஜயின் எக்ஸ் பதிவு….!!

விஜயமங்கலம் சரளை பகுதியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் “மக்களை நோக்கி விஜய்” பரப்புரை பொதுக்கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்திற்கு வந்த விஜய்க்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும்…

Read more

​”திமுக ஒரு தீய சக்தி” எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் எகிறி அடித்த விஜய்….!!

மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திமுகவை ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக விமர்சித்தார்கள் என்று தான் முன்பு யோசித்ததுண்டு என விஜய் குறிப்பிட்டார். ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அவர்களின் வார்த்தைகளின் உண்மையை உணர்வதாகவும், அந்தத் தலைவர்கள் சொன்னதையே தானும்…

Read more

லைட்டா கண்ணு அசஞ்சாலும் ஏமாத்திடுவாங்க…. மெஷினில் எண்ணும்போதே தில்லு முள்ளு….. சிசிடிவியால் சிக்கிய வங்கி ஊழியர்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில், மோஹித் கரே என்ற காசாளர் வாடிக்கையாளர் கொடுத்த பணக்கட்டிலிருந்து சாமர்த்தியமாகச் சில நோட்டுகளைத் திருடியுள்ளார். பின்னர், பணக்கட்டில் பணம் குறைவாக இருப்பதாக வாடிக்கையாளரிடம் கூறி ஏமாற்ற முயன்றுள்ளார். ஆனால், அங்கிருந்த…

Read more

​”ஈரோடு வந்தீங்க.. கரூர் ஏன் வரல?” மலேசியா ஆடியோ லாஞ்ச் முக்கியமா….? ​”What Bro, It’s Very Wrong Bro” விஜய்யை பதற வைக்கும் போஸ்டர்கள்….!!

ஈரோட்டில் விஜய் பங்கேற்ற பரப்புரைப் பயணம் ஒருபுறம் உற்சாகமாகத் தொடங்கினாலும், அவருக்கு எதிராக மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “ஈரோடு வரை வந்த உங்களால், பக்கத்தில் இருக்கும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க முடியவில்லையா?”…

Read more

பாசத்திற்கு ஏது எல்லை….? கைகள் இல்லாத குட்டி குரங்கிற்குத் திராட்சை ஊட்டிய நபர்…. நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ….!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் கண்களைக் கலங்க வைப்பதோடு மனதிற்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் குரங்குகளுக்குத் திராட்சைப் பழங்களை (Grapes) உணவாகக் கொடுக்கிறார். முதலில் அங்கிருந்த ஒரு குரங்கிற்குத் திராட்சையைத் தருகிறார்.…

Read more

பகீர் சம்பவம்! போனை வைக்கச் சொன்னது ஒரு குத்தமா….? பயணியை இரும்பு கம்பியால் தாக்கிய ராபிடோ ஓட்டுநர்….!!

ஆன்லைன் மூலம் பைக் மற்றும் கார் சேவைகளை வழங்கும் ராபிடோ (Rapido) நிறுவன ஓட்டுநர் ஒருவர், பயணியை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின்போது அந்த ஓட்டுநர் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியுள்ளார்.…

Read more

பகீர் வீடியோ! 1 கோடியில் 40 லட்சம் கமிஷனா….? சிக்கிய ராஜஸ்தான் எம்.எல்.ஏ…. ஸ்டிங் ஆபரேஷனில் வெளியான ரகசியம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர், தொகுதி மேம்பாட்டு நிதி (MLA-LAD) திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க 40% கமிஷன் கேட்பது ‘ஸ்டிங் ஆபரேஷன்’ (Sting Operation) மூலம் அம்பலமாகியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த இந்த கமிஷன் விவகாரம்,…

Read more

​களம் காண்பது இதுதான்…. விளம்பரங்களைத் தாண்டி எளியவர்களின் இதயத்தைத் தொட்ட TVK…. வெளியான காணொளி….!!

தமிழக வெற்றி கழகத்தினர் எளிய நிலையில் சிறு கடை நடத்தி வரும் ஒரு பெண்ணைச் சந்தித்து, “உங்களுக்கு டவுனில் ஒரு கடை வைத்து கொடுத்தால் மகிழ்ச்சியா?” என்று கேட்கின்றனர். அந்தக் கேள்வியைச் செவிமடுத்த அந்தப் பெண்ணின் முகத்தில் மின்னிய அந்தப் புன்னகை,…

Read more

அண்ணாமலையை லெப்ட்-ரைட் வாங்கிய தவெக நிர்வாகி…. ‘அந்த’ டயலாக் உங்களுக்குத்தான் சார் பொருந்தும்…. வைரல் வீடியோ….!!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதில், “விஜய் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதியாகவும், பேச வேண்டிய இடத்தில் பேசவும் பழக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.…

Read more

அதிகாரம் இருந்தா என்ன வேணா பண்ணுவீங்களா….? வயதான பெண்ணிடம் கொடூர செயல்….. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இந்தியப் பெண் காவலர்கள் பல இடங்களில் வீரத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டுப் பெருமை சேர்த்தாலும், ஒரு சிலரின் செயல்கள் ஒட்டுமொத்தத் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பெண்…

Read more

ரயில்வேயில் நடந்த அதிரடி சண்டை…. டிக்கெட் இல்லாத பயணியைத் தாக்கிய அதிகாரி…. வைரலாகும் திக் திக் வீடியோ….!!

டிக்கெட் இல்லாமல் ரயிலின் முன்பதிவு பெட்டிகளில் (Reserved Coaches) பயணிகள் அத்துமீறி நுழைவது தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த ஒரு பயணிக்கும்,…

Read more

இது என்ன கொடுமை….? கணவர் பக்கத்தில் இருக்கும்போதே…. மனைவி சொன்ன வினோத ஆசை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், திருமணமான பெண் ஒருவர் தனது கணவருடன் இருக்கும்போதே, அங்கிருந்த ஒரு பிரபல ட்விட்ச் ஸ்ட்ரீமரை (Twitch Streamer) தனக்குத் திருமணம் செய்யப் பிடித்துள்ளதாகக் கூறுகிறார். அந்தப் பெண் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. பெண்ணின்…

Read more

திக் திக் நிமிடங்கள்…. பின்னோக்கி உருண்ட கார்…. பயத்தில் வெளியே குதித்த பயணிகள்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் டல்ஹௌசியில் உள்ள மலைப்பாதையில், சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி உருண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் பிரேக் (Brake) செயலிழந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சாலையில் வாகனம்…

Read more

சற்றும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. நடுரோட்டில் தாயைத் தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய மகள்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!

டெல்லியின் பரபரப்பான சாலையில், ஒரு இளம்பெண் தனது தாயின் கண்முன்னாலேயே காதலனுடன் ஓடிச் செல்லும் அதிர்ச்சிகரமான காட்சி எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. சாலையில் நின்றிருந்த ஒருவர் தனது செல்போனில் இதைப் படம்பிடித்துள்ளார். அந்தப் பெண் தனது காதலனுடன் சாலையில் ஓடுவதும்,…

Read more

வண்டியோட Papers இல்லன்னு இப்படியா….? 30 நிமிடம் வலியில் கதற கதற…. ஓட்டுனரை புரட்டி எடுத்த டெல்லி போலீஸ்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

தலைநகர் டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர், கார் ஓட்டுநர் ஒருவரை அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்திற்குரிய ஆவணங்களை (Papers) ஓட்டுநர் வைத்திருக்கவில்லை என்பதே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சட்டத்தை நிலைநாட்ட…

Read more

என்ன கொடுமை இது….? மாடர்ன் டிரஸ் போட்டது ஒரு குத்தமா….? பொது இடத்தில் பெண்ணை அடித்து வெளுத்த நபர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

வங்கதேசத்தில் நவீன ஆடைகளை (Modern dress) அணிந்ததற்காக இரண்டு இளம் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்கள் நவீன உடைகளை அணிந்திருப்பது தங்களின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி, ஒரு நபர்…

Read more

அருவாளுடன் வந்த திருடன்…. கெத்து காட்டின பெண்கள்…. தோல்வியில் முடிந்த கொள்ளை சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கித்வாய் நகர் பகுதியில், இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்தப் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த…

Read more

துரோகத்தை நேரில் பார்த்த கணவனின் ஆக்ரோஷம்…. நடுரோட்டில் வைத்துப் புரட்டி எடுத்த கணவர்…. பரபரப்பான மோதல் காட்சி….!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், தனது மனைவி வேறொரு நபருடன் இருப்பதை நேரில் கண்ட கணவன், ஆத்திரமடைந்து அந்த நபரைச் சாலையில் வைத்து சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தனது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு குறித்துத் தெரிந்துகொண்ட…

Read more

“கள்ளக்காதல்” கையும் களவுமா பிடிச்ச கணவன்….2 வயசு குழந்தையை வச்சுக்கிட்டு….. திமிராக பேசிய மனைவி…. வைரல் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்கள்….!!

சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி வேறொரு நபருடன் தவறான தொடர்பில் இருந்ததை, அவரது கணவர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். அந்தச் சமயத்தில் அவர்களது இரண்டு வயதுக் குழந்தையும் தந்தை பக்கத்திலேயே இருக்கிறது.…

Read more

“அதிகாரத் திமிர்…. அத்துமீறிய போலீஸ்…. மக்கள் போராட்டத்தைக் கலைக்க இதுதான் வழியா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

திருப்பூர் இடுவாய் பகுதியில் குடியிருப்புக்கு அருகில் குப்பை கொட்டுவதை எதிர்த்து அந்த ஊர் மக்கள் அமைதியான முறையில் போராடினார்கள். ஆனால், போராட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் காவல்துறை பெண்கள் மற்றும் முதியவர்கள் என்றும் பார்க்காமல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த பல…

Read more

கேமராமேன் நீங்க வேற லெவல்…. உதயநிதி சொன்ன ‘அந்த’ வார்த்தை…. சீனியர் அமைச்சர்கள் கொடுத்த ரியாக்ஷன் இருக்கே…. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடும்….!!

சமூக வலைதளங்களில் தற்போது திமுக இளைஞரணி மாநாட்டின் வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், மேடையில் பேசும் உதயநிதி ஸ்டாலின், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று…

Read more

மானமே போச்சு போங்க…. ஒருத்தன் பண்ற தப்புனால இந்தியாக்கு கெட்ட பேரா….? செல்ஃபி பெயரில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறல்….!!

தாய்லாந்து கடற்கரையில் இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த பெண்களுடன் செல்பி எடுக்கும்போது அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் பெண்களின் தனிமனித இடைவெளியை மீறி, அத்துமீறி நடந்து கொண்ட விதம்…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. “அம்மா… விஜய் மா” அடம் பிடித்த சிறுவர்கள்…. வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியில், ஒரு நபர் இரண்டு சிறுவர்களின் தாயிடம், “வரவிருக்கும் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?” என்று கேள்வி எழுப்புகிறார். அந்தத் தாய் பதிலளிக்கத் தொடங்கும் முன்பே, அருகில் இருக்கும் அவரது இரு…

Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அநாகரீகம்” சிவகார்த்திகேயன் படக்குழுவினர் மீது மாணவிகள் பகீர் புகார்….!!

ஹைதராபாத்தில் உள்ள வீணாரணி சாகலி ஐலம்மா மகளிர் பல்கலைக்கழகத்தில் (கோட்டி மகளிர் கல்லூரி) சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்போது படக்குழுவைச் சேர்ந்த சிலர், அங்கு பயிலும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகவும்,…

Read more

மகளிருக்கு குட் நியூஸ்…. 2026-ல் திமுகவின் ‘மெகா’ பிளான்…. கனிமொழி தலைமையில் களமிறங்கும் தேர்தல் அறிக்கை குழு…. என்னென்ன அதிரடிகள் காத்திருக்கு…?

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்போதே தனது தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக, கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், பி.டி.ஆர். பழனிவேல்…

Read more

ஆணவத்தின் உச்சம்…. “புர்கா போடல , என் கௌரவம் போயிடுச்சு” மனைவியை கொன்று…. சாட்சியான இரண்டு மகள்களையும் கொன்ற கொடூரம்….!!

உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக் என்ற நபர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி, புர்கா அணியாமல் தனது தாய் வீட்டிற்குச் சென்றதே இந்த ஆத்திரத்திற்குக் காரணம்…

Read more

காதலியுடன் நேரம் செலவிட லீவ் கேட்ட ஊழியர்…. ​”காதலுக்கு No சொல்ல முடியுமா?” CEO கொடுத்த க்யூட் பதில்….!!

காதலியுடன் நேரத்தைச் செலவிடுவதற்காக ஊழியர் ஒருவர் கேட்ட விடுமுறைக்கு, ஒரு நிறுவனத்தின் சிஇஓ (CEO) அளித்த பதில் இப்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்த ஊழியர் தனது ஈமெயிலில், “டிசம்பர் 17-ம் தேதி என் காதலி அவரது சொந்த…

Read more

நீதிமன்றத்தில் வெடித்த மோதல்…. பாதியிலேயே எழுந்து சென்ற நீதிபதி…. நடந்தது என்ன….?

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஒரு எதிர்பாராத மற்றும் பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் திடீரென கோபமடைந்து நீதிமன்ற அறையை விட்டு வெளியேறியது அங்கிருந்த வழக்கறிஞர்களிடையே பெரும்…

Read more

மெஸ்ஸிக்கு ₹10 கோடி ரூபாய் வாட்ச்…. ஆனந்த் அம்பானி கொடுத்த ‘மெகா’ சர்ப்ரைஸ்…. வைரலான சம்பவம்….!!

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக கடந்த 13-ம் தேதி இந்தியா வந்திருந்தார். கொல்கத்தா, மும்பை, டெல்லி எனப் பல இடங்களுக்குச் சென்ற அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் உற்சாகமாகப் பங்கேற்றார். இந்த இந்தியப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக,…

Read more

ஜல்லிக்கட்டு 2026 : ஆட்சியர் அனுமதி முக்கியம்…. இந்த தப்பு நடக்கவே கூடாது…. அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை….!!

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காகத் தமிழ்நாடு அரசு இன்று அதிரடியான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, அலங்காநல்லூர், பாலமேடு என எந்த ஊராக இருந்தாலும், அந்தந்த மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவே…

Read more

இனி அனைத்து பள்ளிகளிலும்…. இது கட்டாயம் உண்டு…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!

சென்னையில் இன்று நடந்த காலநிலை மாற்றக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் ‘காலநிலை கல்வி’ என்ற பாடம் கற்றுக்கொடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை மாற்றங்கள்…

Read more

​”அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” கடவுள் முருகன் முதல் விஜய் வரை…. அண்ணாமலை லிஸ்ட்டோட கையை தட்டி தட்டி திமுகவை செஞ்சுட்டாரு….!!

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நடிகர் விஜய்யைப் பார்த்து திமுக பயப்படுகிறதா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், கமல்ஹாசனின் திரைப்பட வசனமான “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதை மேற்கோள் காட்டி திமுகவை விமர்சித்தார்.…

Read more

“வெந்த புண்ணில் வேல் பாய்க்காதே” திடீரென கொந்தளித்த OPS….பாஜக அரசுக்கு எதிராக சீறுவது ஏன்….?

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள ‘விக்ஷித் பாரத்’ சட்ட முன்வடிவிற்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச்…

Read more

திடீர் வருகையின் பின்னணி என்ன….? பாஜகவின் அந்த ‘மாஸ்டர் பிளான்’…. தமிழகத்திற்கு வரும் ‘தேர்தல் தளபதி’….!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் டிசம்பர் 22-ம் தேதி சென்னைக்கு…

Read more

அண்ணாமலையின் ‘கம்முன்னு’ அட்வைஸ்…. “அதுக்கெல்லாம் டைம் இல்ல” செங்கோட்டையன் கொடுத்த நச் பதில்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனது மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசல் விபத்திற்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுப்பயணம், தற்போது ஈரோட்டில் மிகத்…

Read more

ஆமாம் சாமி போடுவாரா EPS….? 100 நாள் வேலை திட்ட விவகாரம்…. அமைதி காப்பதால் டென்ஷனான CM ஸ்டாலின்….!!

மத்திய அரசு, ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் (MGNREGA) பெயரை VBGRAMG என மாற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவிற்குத் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில்…

Read more

நாளை பெருந்துறையில் அதிரடி…. 30 நிமிட விஜயின் முக்கிய உரை…. வெளியாகும் அறிவிப்புகள்…. காத்திருக்கும் தமிழகம்….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நாளை (டிசம்பர் 18), தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தவெக தொண்டர்கள் விழா மேடை மற்றும் அடிப்படை வசதிகளை மிகத் தீவிரமாக ஏற்பாடு…

Read more

2025-ல் 30%, 2026-ல் 20%…. தாறுமாறாக உயர போகும் விலை…. ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி….!!

வரும் மாதங்களில், ஸ்மார்ட்போன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதற்கு முக்கியக் காரணம், உலகளவில் ஏற்பட்டுள்ள நினைவகச் சில்லுகள் (Memory Chip) பற்றாக்குறை ஆகும். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தேவை மிக அதிகமாக அதிகரித்திருப்பதே இந்தப் பற்றாக்குறைக்கு மூல காரணம். பெரிய…

Read more

பள்ளிச் சுவர் இடிந்து மாணவி பலி…. “இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?” – தவெக ஆவேசம்….!!

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில், 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ​இந்த விபத்து குறித்து, தமிழகத் தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புப் பொதுச்…

Read more

வெட்கக்கேடு…. ரயிலில் படுத்து உறங்கியவர் செய்த கேவலமான வேலை…. சமூக வலைதளங்களில் பொய் வீடியோ….!!

ரயிலில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. பொதுப் பெட்டியில் (General Coach) பெண்கள் தரையில் உட்கார்ந்திருக்க, ஒரு ஆள் மட்டும் இருக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ரயில்வே போலீஸ் (RPF) ஒருவர் வந்து, அந்த ஆளை எழுப்பி, பெண்களுக்கும் இடம்…

Read more

நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும்…. ஹிஜாப்பைத் தொட்ட சர்ச்சை…. எதிர்க்கட்சிகள் விடுத்த வலுவான கோரிக்கை….!!

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், ஒரு பெண் மருத்துவரின் ஹிஜாப்பைத் தொட்டு அகற்ற முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு எக்ஸ் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில், “நீங்கள் முதலமைச்சராக இருந்தாலும்,…

Read more

இலவச சைக்கிள் ஆனா யூஸ் இல்லை…. தரமற்ற மிதிவண்டியால் பல கி.மீ. நடந்தே சென்ற பள்ளி மாணவி….!!

எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியான ஒரு பதிவு, அரசுப் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்துப் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டி (சைக்கிள்) தரமற்று இருந்ததால், அது அவருக்குப்…

Read more

“கேட்கிறதா, சார்?” திமுக ஆட்சியின் கீழ் கண்ணகி நகர்…. குடிநீர், மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள்….!!

சென்னைக்குப் பக்கத்தில் உள்ள கண்ணகி நகர் மக்கள் படும் கஷ்டங்கள் பற்றி ஒரு வீடியோ இப்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.​அங்கே வசிக்கும் மக்கள், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும், சுத்தமான குடிநீர் கிடைக்காததாலும் ரொம்பவே கஷ்டப்படுவதாக அந்த வீடியோவில் கூறுகிறார்கள். கண்ணகி…

Read more

Other Story