“கேட்கிறதா, சார்?” திமுக ஆட்சியின் கீழ் கண்ணகி நகர்…. குடிநீர், மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள்….!!
சென்னைக்குப் பக்கத்தில் உள்ள கண்ணகி நகர் மக்கள் படும் கஷ்டங்கள் பற்றி ஒரு வீடியோ இப்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.அங்கே வசிக்கும் மக்கள், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும், சுத்தமான குடிநீர் கிடைக்காததாலும் ரொம்பவே கஷ்டப்படுவதாக அந்த வீடியோவில் கூறுகிறார்கள். கண்ணகி…
Read more