அதிரடி விலை குறைப்பு.. விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.. ரூ. 54,000 iQOO போன் இப்போ இவ்வளவு கம்மி விலையா..??
அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் iQOO 15R ஸ்மார்ட்போன் அதிரடியான விலைக் குறைப்பில் கிடைக்கிறது. ரூ. 53,999க்கு அறிமுகமான இந்த போனை, தற்போது வங்கிச் சலுகைகள் மூலம் ரூ. 13,001 தள்ளுபடி பெற்று ரூ. 40,998 என்ற விலையில் வாங்க…
Read more