இது என்ன புதுவிதமான திருட்டா இருக்கு…? “5 வீடுகளில் நகை பணத்தை திருடி….” பள்ளி முடிந்து வந்த குழந்தைகளிடம் 500 ரூபாயை கொடுத்த வாலிபர்கள்… குழம்பிய போலீஸ்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் ஜாதியா என்ற கிராமத்தில் திருட்டும், அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவமும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 10ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், ராதா கிருஷ்ணா காலனியில் உள்ள 5 வீடுகளின் பூட்டுகளை…
Read more