1 இல்ல… 2 இல்ல… மொத்தம் 18 நாகப்பாம்புகள்… அதுவும் ஒரே இடத்துல… எப்படி படம் எடுத்து ஆடுதுன்னு பாருங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தானின் உதைப்பூர் மாவட்டத்தில் ஒரு பயங்கரமான வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது சேவாஷ்ரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் தோட்டத்தில் மொத்தம் 18 நாகப் பாம்புகள் இருந்துள்ளது. பாம்பு குட்டிகளுடன் சேர்ந்து முழுமையாக வளர்ந்த ஒரு நாகப்பாம்பும் அவற்றை…

Read more

Other Story