நாங்கள் எவ்வளவோ சொன்னோம்… ஆனால் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை… அலட்சியத்தால் மாணவர்கள் 7 பேர் பலி… உயிர் தப்பியை 8-ம் வகுப்பு மாணவன் சொன்ன தகவல்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிம்ப்லோடில் நேற்று காலை அரசு பள்ளி கட்டிடம் இடைந்து விழுந்ததில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேருக்கு காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு முன்பாக மாணவர்கள் கூரையிலிருந்து கற்கள் விழுவதாக…
Read more