இளம் பெண்ணை கடத்திய கும்பல்…. வைரலான வீடியோ…. தெரிய வந்த உண்மை….!!
ராஜஸ்தான் மாநிலம் பச்பத்ராவில், காதல் திருமணம் செய்து கொண்டு, சமீபத்தில் வீடு திரும்பிய இளம்பெண்ணை, அவரது சொந்த குடும்பத்தினர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. முதலில் இந்த காணொளி…
Read more