காலி பய எல்லாம் காரில் போனான்… கொள்கைக்காக DMKவில் இருந்தோம்… ADMKவை தும்சம் செஞ்ச துரைமுருகன்…!!
திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கட்சியை இன்று வரை வாழையடி வாழையாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்களே கட்சிக்காரர்கள். அவர்கள் தான், இந்த இயக்கத்தினுடைய உயிர் நாடி. அவன் தான்…
Read more