Breaking: சீமானுக்கு ஷாக் கொடுத்த தம்பிகள்… நாதகவிலிருந்து 3000 பேர் விலகல்.. மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்..!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் விலகி வருகிறார்கள். அதாவது சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருவதாக கூறுகிறார்கள். சமீபத்தில் கூட சீமான் பெரியார் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசினார்.…
Read more