அப்பா முஸ்லிம் அம்மா கிறிஸ்டியன்… நான் மதம் மாறியதற்கு இது மட்டும்தான் காரணம்… நடிகை ரெஜினா ஓபன் டாக்..!!
இந்திய நடிகையான ரெஜினா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடிகையாக நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விடாமுயற்சி…
Read more