பிரச்சனை வந்தா அதுக்குன்னு இப்படியா..? “மாத்திரையை போட்ட கணவன்”… மனவேதனையில் அடுத்த நொடியே மனைவியும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை மணலி புதுநகரில் வேதகிரி (45), ஹேமமாலினி(44) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார். இவர்களது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் குடும்பப் பிரச்சினையின் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…
Read more