சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் ஒரு ஹோட்டலுக்கு இரண்டு ஜோடிகள் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எதிர் எதிரே அறை எடுத்து தங்கி இருந்தனர். முதல் ஜோடி தங்கள் செருப்பை வெளியே கழற்றி விட்டு உள்ளே சென்றனர். இரண்டாவது வந்த ஜோடி பக்கத்து அறையில் வெளியே கிடந்த செருப்பை பார்த்து அந்த நபர் சந்தேகம் அடைந்தார். இதனால் அவர் எதிரே உள்ள அறையின் கதவை தட்டினார். அப்பொழுது வெளியே ஒரு ஆண் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார்.

அப்போது மற்றொரு ஆணுடன் வந்த பெண் எதிர் அறைக்கு வந்த நபரின் மனைவி என்பது அவருக்கு தெரியவந்தது. உடனே அவர் இந்த ஆணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதையடுத்து இரண்டாவது வந்த அறையின் உள்ளே இருந்து ஒரு பெண் வெளியே வருகிறார். அவர் எதிரே உள்ள நபரின் மனைவி என்பது தெரியவந்தது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிய வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Rue (@rue_xyz)