கட்டுப்பாட்டை இழந்த கார்…. குழந்தை உட்பட 8 பேர் பலி….!!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரெய்லி பகுதி நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ட்ரக் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பெரிதும் சேதமடைந்த கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.…
Read more