WhatsApp பயனர்களுக்கு அசத்தலான அப்டேட்…. மீண்டும் ஒரு புதிய வசதி அறிமுகம்….!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயிர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் செயலியில் தனி உரிமை பாதுகாப்பு தேவைப்படும் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
Read more