செல்போன் பிரியர்கள் இனி 15,000 ரூபாய்க்கு கீழ் போன் வாங்கலாம். அதன்படி 108MP மெயின் கேமரா அம்சம் கொண்ட ‘இன்பினிக்ஸ் நோட் 30’ 5ஜி மாடல் ஸ்மார்ட்போனை ரூ.14,699க்கு வாங்க முடியும். அதனைப்போலவே 6.74 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்ட ‘ரியல்மி சி53’ ரூ,9,999க்கு கிடைக்கும் . மேலும் 32MP செல்ஃபி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ‘மோட்டோரோலா ஜி62’ மாடலை ரூ.14,999க்கும், மீடியாடெக் பிராஸசர் வசதி உள்ள ‘ரெட்மி நோட் 11 எஸ்’ போனை ரூ.13,999க்கும் வாங்கலாம். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.