இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஆன்லைன் தளமான அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சிறப்பு விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நோக்கியா சி 12 மாடல் ஸ்மார்ட் போனுக்கு 21% தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 7,499 ரூபாய் விலை மதிப்பு கொண்ட இந்த போனை தற்போது 5899 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள முடியும். மொத்தமாக 21% அதாவது 1600 ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் எஸ்பிஐ வங்கி கார்டு பயன்படுத்தி இதனை வாங்கினால் ஆயிரம் ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.