இந்தியாவில் தற்போது ஃபிளிப்கார்ட் தளத்தில் ‘பிக் பில்லியன் டேஸ்’ சிறப்பு விற்பனைநடந்து கொண்டிருக்கிறது. இதில் ‘விவோ டி2 ப்ரோ’ 5ஜி மாடல் ஸ்மார்ட்போனுக்கு 11% தள்ளுபடி வழங்கப்படுகிறது . அதன்படி ரூ.26,999 என்ற விலைக்கு அறிமுகமான இந்த விவோ டி2 ப்ரோ போனை தபோது வெறும் ரூ.23,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். மொத்தமாக ரூ.3,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தி இதை வாங்கினால் ரூ.1,000 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.