ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடைய பயணர்களின் வசதிக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி OTT ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ தற்போது புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த என்டர்டைன்மென்ட் ப்ரீபெய்டு திட்டத்தில் Sea 5, Sonylive சந்தாக்கள் இணைந்து வருகின்றது. இதன் மூலமாக பயணங்கள் ஜியோ சினிமா செயலி, சோனி லைவ் மற்றும் சீ 5 ஆகியவற்றில் ப்ரீமியம் பலன்களை பெற முடியும்.

இந்த புதிய திட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில் OTT ஆப்ஸ் சொந்தங்களின் கால அளவு அடிப்படை திட்டங்களுக்கான அடிப்படை சந்தாக்களின் கால அளவுடன் சீரமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தில் 3662 ரூபாயில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, 64 கே பி எஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா கிடைக்கும். அதேசமயம் வரம் மற்ற குரல் அழைப்புகள், வரம் பெற்ற 5g டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் Sonylive,sea 5, jiotv , jio cinema, jioscloud ஆகியவற்றின் பலன்களையும் நீங்கள் பெறலாம்.