எலான் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கியது முதல் தொடர்ந்து பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த போக்கை தொடரும் மஸ்க் அடுத்த ஆண்டு twitter இல் பெரிய மாற்றங்களை செய்ய உள்ளார். இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையின்படி அடுத்த ஆண்டு முதல் ட்விட்டர் டேட்டிங் செயலியாகவும் செயல்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி லிண்டா யாக்கரினோ தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த ஆண்டுகளில் ட்விட்டர் எப்படி இருக்கும் என்பதில் எலான் மஸ்க் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.