உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் திறந்து வரும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது whatsapp நிறுவனம் பயனர்களுக்கு இரட்டை பாதுகாப்பை வழங்கும் விதமாக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதாவது whatsapp வெப் பயனர்கள் தங்கள் தொடர்பு பட்டியலில் பயனரின் பெயரை சேர்க்காமலேயே தெரியாத தொலைபேசி எண்கள் உடன் சேட் செய்யலாம். தற்போதைய இந்த அப்டேட் பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.