முன்னணி இ-காமர்ஸ் தளமான flipkart தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பல அதிரடியான தள்ளுபடி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி flipkart பிக் பில்லியன் டேஸ் விற்பனை அக்டோபர் 8ம் தேதி அதாவது நாளை முதல் தொடங்குகின்றது.

இதில் 15,000திற்கும் குறைவான ஸ்மார்ட் போன்கள் பெரும் தள்ளுபடி சலுகைகளுடன் கிடைக்கும்.Infinix Hot 30 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,499. Realme 11X 5G விலை ரூ.12,999, Infinix Note 30 5G விலை ரூ.13,499, Redmi Note 12 5G விலை ரூ.15,999, Poco X5 5G விலை ரூ.14.99, Motorola G54 5G விலை ரூ.15,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.