உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு இடம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி youtube மூலமாக பணம் சம்பாதிப்பதை போல இனி வாட்ஸ் அப் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Whatsapp பிசினஸ் அக்கவுண்டுகளில் வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடல் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போல பெய்டு மெம்பர்ஷிப் மற்றும் சேனல்களை புரொமோட் செய்தல் உள்ளிட்ட ஆப்ஷன்களில் whatsapp களிலும் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய தகவல் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.