இரண்டரை வயது குழந்தையை தூக்கில் தொங்கவிட்ட தாய்…! பிஞ்சு உயிரைக் கொன்றதும் அடுத்த நொடியே எடுத்த முடிவு…!!
பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக இரண்டரை வயது பெண் குழந்தையைத் தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கந்தசாமி, கூலித்தொழிலாளி.…
Read more