உலகப்போர் பதற்றத்தால்.. “நெல்லை அல்வாவுக்கு வந்த சோதனை!”.. பிரபல கடையில் தயாரிப்பு நிறுத்தம்.. அதிர்ச்சியில் மக்கள்..!!
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளை மட்டும்…
Read more