“கண்ணீரில் நனைந்த விடைத்தாள்!”.. தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி.. கலங்க வைக்கும் உருக்கமான சம்பவம்..!!
வேலூர் மாவட்டத்தில் விவசாயி சுந்தரமூர்த்தி, உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மூத்த மகள் சாரு அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தன் தந்தையின் மறைவு அந்த மாணவிக்கு ஈடு செய்ய முடியாத…
Read more