Breaking: பீகாரில் முடிவுக்கு வந்தது 20 வருஷ சகாப்தம்..! முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்… ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக..!!!
பீகார் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 10-வது முறையாக பீகார் மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற நிதிஷ்குமார், தற்பொழுது அந்தப் பதவியில் இருந்து விலக முடிவு…
Read more