பாமக ஒன்னும் ராமதாசின் குடும்ப சொத்து அல்ல..! கேலிக்கூத்தான தீர்மானங்கள்… அக்காவா இருந்தாலும் வீட்டுக்குள்ள தான்… அன்புமணி ஆதரவாளர் வக்கீல் பாலு கடும் விமர்சனம்..!
சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக கண்டன மற்றும் விமர்சன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு, அன்புமணி தரப்பு கடும் எதிர்வினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாசின் தரப்பில் வழக்கறிஞர் பாலு…
Read more