“7.5 மணி நேர நீளம்”… 3 மணி நேரமாக குறைத்தேன்… இயக்குனர் சங்கருடன் பணிபுரிந்தது பயங்கரமான அனுபவம்… கேம் சேஞ்சர் பட எடிட்டர் பகீர்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு முன்பு வெளியான இந்தியன் 2 திரைப்படமும்  எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. தமிழ் சினிமாவின்…

Read more

  • May 25, 2025
“நடிகர் விஜயின் அரசியல் வருகை”… என் அப்பா மட்டும் ஓகே சொன்னால் போதும்… நான் ரெடி தான்… நடிகை சுருதி ஹாசன் அதிரடி பேட்டி…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் தற்போது தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் ஓகே சொன்னால் மட்டும் போதும் என்றும் கூறியுள்ளார். அதாவது தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்…

Read more

“40 வருஷம் ஒரு எம்எல்ஏ என்ன செய்யணுமோ அதை”… நான் CM பதவிக்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வரல… ஒரே ஒரு காரணம்தான்… நடிகர் கமல்ஹாசன் அதிரடி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘தக் லைப்’  திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று…

Read more

  • May 25, 2025
நடிகர் பவன் கல்யாண் படத்துக்காக 5 வருஷங்களை இழந்து விட்டேன்… “ஆனால் நம்பிக்கை இருக்குது”… நடிகை நிதி அகர்வால் உருக்கம்…!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிதி அகர்வால். இவர் தமிழில் சிம்புவுடன் சேர்ந்து ஈஸ்வரன் மற்றும் நடிகர் ரவிமோகனுடன் சேர்ந்து பூமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாணுடன் சேர்ந்து ஹரிஹர வீர…

Read more

“நான் நினைத்தால் இரவோடு இரவாக”… ஆனா உங்களுக்கு என்ன பிரச்சனை..? உருவகேலியால் கொந்தளித்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்… காட்டமான பதிலடி..! ‌

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி பட்டத்தை வென்றவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ஐஸ்வர்யா ராய் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில்…

Read more

“என் உசுரே நீங்கதான்”… ஒருமுறை கட்டிப்பிடிச்சதுக்கே 3 நாள் குளிக்கல… அந்த சிரிப்பை பார்க்கணுமே… கமல்ஹாசனுக்காக உருகிய நடிகர் சிவராஜ்குமார்…!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். இவர் நடிகர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருட வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில்…

Read more

“சோற்றுக்கே வழியில்லை, கழிவறை கூட இல்லாதவர்கள் படத்தை தூக்கிட்டு வராங்க”… ஆஸ்கர் விருதுகளில் நிறவெறி.. பரபரப்பை கிளப்பிய ஏ.ஆர் ரகுமான்…!!!!

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ‌ஆர் ரகுமான். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில் தொடர்ந்து பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக…

Read more

“நாட்டை விட்டே ஓட வைக்கும் வரி விதிப்பு”.. அப்பா சாமி ஆளை விடுங்கடா போதும்… மொத்தத்தையும் துபாய்க்கு மாற்றிய பிரபல நிறுவனத்தின் சிஇஓ…!!!

பாரதி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலின் மகன் ஷ்ரவின் பாரதி மிட்டல், இங்கிலாந்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு (UAE) குடிபெயர்ந்துள்ளார். காரணம், இங்கிலாந்து அரசு செல்வந்தர்களுக்கேற்ப புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால்,…

Read more

ஜப்பானை முந்திய இந்தியா..!! “உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்வு”… இமயம் போல எழும் வளர்ச்சி! IMF தரவுகள் வெளியீடு..!!!

இந்தியா, ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவுகள் தெரிவித்துள்ளன. புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த தகவலை உறுதி செய்தார். தற்போது…

Read more

“பாக். ஜனாதிபதி மகளை ரவுண்ட் கட்டிய மக்கள்”… நடு ரோட்டில் கார் மீது பயங்கர தாக்குதல்… சிந்து நதியில் அணைக்கட்டுவீங்களா…? கடும் எதிர்ப்பு… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தானில் சிந்து நதியின் குறுக்கே கால்வாய் கட்ட பாகிஸ்தான் அரசாங்கம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து  மக்களிடையே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த திட்டம் சிந்தின் நீர்வளத்தை பறிக்கிறது எனக் கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், பாகிஸ்தான் ஜனாதிபதி…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! சாலையை கடக்க முயன்ற போது 1 வயது குழந்தை உட்பட 4 பேர் கார் மோதி பலி.. 3 பேர் படுகாயம்…!!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது எதிரே…

Read more

“மெட்ரோவில் பெண்களை ரகசியமாக படம் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்த இளைஞர் கைது!” வைரலாகும் சம்பவம்..!!

பெங்களூருவில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் ‘@metro_chicks’ என்ற கணக்கில் பதிவிட்டு வந்த 27 வயதான திகந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசனைச் சேர்ந்த இவர், பெங்களூருவில் திகலரபால்யா பகுதியில் வசித்து…

Read more

  • May 24, 2025
“ஒரு குழந்தை கூட காசாவில் இருக்கக்கூடாது”… உலகத்தையே உலுக்கிய இஸ்ரேலின் இரக்கமற்ற பேச்சு..!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போராட்டம் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், காசா பகுதியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபீக்லின், “காசாவில்…

Read more

“தாலி கட்டும் நேரத்தில் வந்த போன் கால்”… எனக்கு அவன் தான் முக்கியம்… மணமகள் திடீர் பல்டி… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… மணமகன் தான் பாவம்..!!!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி கல்யாண மண்டபத்தில், ஒரு திருமண விழா முகூர்த்த நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென ரத்து செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சி  ஏற்படுத்தியுள்ளது. மேலும் மணப்பெண் பல்லவி, “நான் வேறொருவரை காதலிக்கிறேன்” என நேரடியாக…

Read more

பாகிஸ்தானுக்கு சர்வதேச அதிர்ச்சி..!! “இந்தியாவுக்கு தற்காப்பு உரிமை உள்ளது”… ஜெர்மனி கடும் கண்டனம்..!!!

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் முழு நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை ஜெர்மனி அரசு கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என தனது…

Read more

“27-வது வயதில் ரூ.8,300 கோடி சொத்துடன் பில்லியனராக உயர்ந்த YouTube நட்சத்திரம்”… சாதனையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரபலம்..!!

யூடியூபில் “மிஸ்டர் பீஸ்ட்” என்ற பெயரில் பிரபலமான ஜிம்மி டொனால்ட்சன், தற்போது தனது 27-வது வயதில் பில்லியனர் பட்டத்தை எட்டியுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,300 கோடியாகும். இது அவரை 30…

Read more

“முகமது யூனஸ் ராஜினாமா செய்கிறாரா? – வங்கதேச அரசியலை பதறவைக்கும் முக்கிய அறிக்கை வெளியீடு!”

வங்கதேச அரசியலில் சுழற்சி ஏற்பட்டு வரும் நேரத்தில், இடைக்கால அரசாங்கத் தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என அவரது சிறப்பு உதவியாளர் ஃபைஸ் அகமது தயாப் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். யூனுஸ் அதிகார ஆசையினால்…

Read more

“OTP சொல்லல, PIN குடுக்கல… ஆனா பணம் போச்சு..! வழக்கறிஞருக்கே நடந்த மோசடி “… லக்னோவில் அதிர்ச்சி..!!

லக்னோ: நகரத்தில்  உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனோஜ் குமார் சிங் என்பவரின் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.34,559 பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 20ஆம் தேதி முன்ஷிபுலியா சந்திப்பில் உள்ள HDFC வங்கியின் ஏடிஎம் மையத்தில்…

Read more

“57% மதிப்பெண்கள்… பள்ளியில் வெளியேற்றம்… இன்று IPS அதிகாரி! ஆகாஷ் குல்ஹாரியின் நம்பிக்கை வெற்றிக்கதை!”

“ஒரு முறை விழுந்ததற்காகவே வாழ்க்கை முடிவடையாது. அவ்வழியில் புதிய பாதையை உருவாக்கலாம்” – இதற்கான உயிரோட்டமான எடுத்துக்காட்டு தான் ராஜஸ்தானின் பிகானரில் பிறந்த ஆகாஷ் குல்ஹாரி. 1996-ஆம் ஆண்டு, 10ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் வெறும் 57% மட்டுமே பெற்று, பள்ளியில்…

Read more

பாகிஸ்தானை ஆதரித்த துருக்கிக்கு இந்தியாவின் கடும் பதிலடி..!!… “ஒரே நாளில் எர்டோகனின் மகளுக்கு ரூ.2,500 கோடி இழப்பு..!!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ட்ரோன் உபகரணங்களை அனுப்பியதோடு, துருக்கி கடற்படையின் போர் கப்பல்களையும் பாகிஸ்தானுக்காக கடலோரத்திற்கு அனுப்பியது. இந்த நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. நான்கு…

Read more

“8000 பேரை நீக்கிய IBM”… ஆனா வேலை வாய்ப்புகள் குறையல..!!… IBM CEO வைக்கிற தெளிவான விளக்கம்.!!

உலகம் தற்போது தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மாற்றக் கட்டத்தை அடைந்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது 100 ஆண்டுகளாக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் IBM நிறுவனம். 2023ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் 8,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.…

Read more

“மகளைத் துன்புறுத்திய இளைஞரை எதிர்த்து கேட்ட தந்தை…” வீதியிலேயே தாக்கப்பட்ட கொடூரம்.! நெஞ்சை பதறும் சிசிடிவி காட்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தின் கவுரலி (கரௌலி) கிராமத்தில், தனது மகளை தொடர்ந்து துன்புறுத்திய இளைஞரை  எதிர்த்து கேட்ட  தந்தை ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின்படி, அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர், அந்தச்…

Read more

” 650 ஆண்டு பழமையான கோபுரம் இடிந்து விழுந்த” அதிர்ச்சி வீடியோ..!! … சுற்றுலா பயணிகள் அலறி ஓட்டம்!

சீனாவின் அன்ஹுய் மாகாணம் ஃபெங்யாங் பகுதியில் அமைந்துள்ள 650 ஆண்டு பழமையான டிரம் கோபுரம் திங்கள்கிழமை பகுதியளவில் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1375ஆம் ஆண்டு மிங் வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோபுரத்தின் கூரை ஓடுகள் சிதறி விழுந்தன.…

Read more

  • May 22, 2025
“ஆபரேஷன் சிந்தூர்” சரியான பதிலடி! “பயங்கரவாதத்திற்கு பதில் சொல்லும் இந்தியா”… ஜப்பானிய நிபுணர் சொன்ன உண்மை..!!

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7ஆம் தேதி இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை ஜப்பானைச் சேர்ந்த “திட்டவமைப்பு நிபுணர்” (Strategy Professional)  சடோரு நாகோ பாராட்டியுள்ளார். இது பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட…

Read more

  • May 22, 2025
“பூங்காவில் விளையாடிய சிறுமி… பெஞ்சில் சிக்கிய விரல்கள்!” – 6 மணி நேரம் நீண்ட திகில் மீட்பு.!… கண்ணீர் விட்ட குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி ஒருவர் பெஞ்சின் துளைகளில் தனது விரல்களை வைத்து விளையாடியபோது, அவை உள்ளே சிக்கிக்கொண்டு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நொய்டா செக்டார்-53 பகுதியில் உள்ள காஞ்சன்ஜங்கா சந்தையின்…

Read more

“திருமணம்னா வாழ்க்கை அல்லவா?”… ஆனா அனுராதாவுக்கு அது ஒரு வியாபாரம்..! 7 மாதத்தில் 25 திருமணம்… அனுராதாவின் மாமனார் உருக்கம்..!!

ராஜஸ்தான் மாநிலம் போபாலில், 7 மாதங்களில் 25 முறை திருமணம் செய்து பல மணமகன்களை ஏமாற்றிய அனுராதா என்ற பெண்மணி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலித் திருமண மோசடியில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் அனுராதா, ஒவ்வொரு திருமணத்திற்கும்…

Read more

என் பணத்துல உல்லாச வாழ்க்கை.! கூடவே 4 ஆண் நண்பர்கள் ….! கையில் போஸ்டருடன் வந்த கணவர்…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியால் துன்புறுத்தப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் சுவரொட்டி மூலம் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த அமித் சென் என்ற நபர், தனது மனைவியின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டியை…

Read more

நேரில் பார்த்த நபர் சொன்னார்… “ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து இறங்கி சுமார் 100 மீட்டர்”… நிகழ்ந்த துயர சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மனமுடைந்த ஜோடி ஒன்று ஓடும் ரயில் முன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரோஹித் குமார் யாதவ் (28) என்பவர் உயிரிழந்ததுடன், காஜல் கௌதம் (24) என்பவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

துபாயில் ஒரே இரவில் மாயமான நிறுவனம்..!! “இந்தியர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை இழந்த” அதிர்ச்சி மோசடி..!!

துபாயில் செயல்பட்டு வந்த ‘கல்ஃப் ஃபர்ஸ்ட் கமர்ஷியல் புரோக்கர்ஸ்’ என்ற தரகு நிறுவனம், மில்லியன் கணக்கான திர்ஹாம்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்று, ஒரே இரவில் அலுவலகங்களை காலியாக்கி காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் பிசினஸ் பேவில் உள்ள கேபிடல்…

Read more

சூட்கேஸில் பெண் சடலம்… “முன்னாள் ஐடி மேனேஜரின் மனைவியின் மரணம் போல் இன்னொரு சம்பவம்?” போலீசார் தீவிர விசாரணை..!!

பெங்களூருவின் பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே  இன்று (புதன்கிழமை) காலை பீதி ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் சந்தேகத்துடன் போலீசாருக்கு  தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த சூட்கேஸை திறந்த போலீசார் அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை…

Read more

ஐயோ கடவுளே…!! “பைக்கில் பயணித்த இளைஞனை மீண்டும் மீண்டும் செருப்பால் அடித்த பெண்”… கலங்கவைத்த வைரல் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள குர்ராம்நகர் சாலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, விவாதங்களை உருவாக்கியுள்ளது. மே 19 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் பைக்கில் சுவாரஸ்யமாக…

Read more

கல்யாணமான ஒரு வாரத்துல… “பள்ளிக்கூட வாசலில் மாமியாருடன் நின்ற புதிய மருமகள்”… சமூக ஊடகங்களில் வைரலான உண்மை சம்பவம்..!!

பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்டத்தில், சமுதாயத்துக்கு நல்ல முன்மாதிரியாக அமைந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணமான பிறகும் தனது மருமகளுக்கு கல்வி தொடர வேண்டும் என்பதற்காக, ஒரு மாமியார் நேரில் பள்ளிக்குச் சென்று திருமணமான  ஒரு…

Read more

“கல்யாணம் பண்ணி வச்சா சரியாய் போயிடும்” இறுதியாக தன்னை சந்திக்க அழைத்த காதலன்..!! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கன்சேபூர் பம்பா அருகே உள்ள வயலில் உள்ள ஆலமரத்தில், ஒரு டீனேஜ் பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த…

Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தலைவர்..!! “தந்தையின் பேச்சுக்கு மகளின் நிறுவனத்திற்கு செக். ” இந்தியாவின் அதிரடி நடவடிக்கை..!!

துருக்கியின் அதிபர் எர்டோகனின் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் தற்போது அவரது குடும்பத்தையே நேரடியாக பாதித்துள்ளன. சமீபத்தில் இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையே தூரம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக,…

Read more

“சாலையில் சிதறி கிடந்த கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்..!! “இந்த காட்சியை பார்த்தால் “…. நிலமை தணிய போதும் போதும் ஆன பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. குஜராத்தைச் சேர்ந்த சீரக வியாபாரி பவேஷ் பாய், வாரணாசியிலிருந்து டெல்லிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து கோக்ராஜ் கோட்வாலி பகுதியில் உள்ள ஜெய்ஸ்வால் தாபா…

Read more

“திருமண ஊர்வலம் முடிந்து”… கணவன் மொபைலில் மனைவி கண்ட அந்த காட்சி..!! ஒரு புகைப்படம் குடும்பத்தையே சிதைத்தது..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம்   முஷாரி கிராமத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான மஹாலி தேவி (வயது 30) என்ற பெண்   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவர் சுஜித் மஞ்சி, அருகிலுள்ள மோகன் கந்தா கிராமத்தில்…

Read more

BREAKING: மணிப்பூரில் உள்ள சந்தேல் மாவட்டத்தில் பயங்கர துப்பாக்கி சூடு.. 10 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!!!

மணிப்பூர் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்,  10 ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால்சுட்டு கொல்லப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள கெங்ஜாய் தாலுகாவில் உள்ள நியூ சாம்தால் கிராமம் அருகே, ஆயுதங்கள் கொண்ட தீவிரவாதிகள் திரண்டிருப்பதாக…

Read more

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!!!

ஒடிசா மாநிலம் கொரப்புட் மாவட்டம் அம்பபாலி பஞ்சாயத்திற்குள் உள்ள கண்டபுடாபாண்ட் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் காரணமாக, வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை…

Read more

BIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!

பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…

Read more

BREAKING: எல்லைப் பதற்றம்.!! மே 9 முதல் 15 வரை… “32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடுகிறது” முழு பட்டியல் இதோ..!!

பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதன் பின் தொடரும் எல்லைப் பதற்றங்களை முன்னிட்டு, இந்தியா பாதுகாப்பு நடவடிக்கையாக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு மே…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு $1 பில்லியன் நிதியுதவி..!! “இந்தியாவின் எதிர்ப்பு மீறி IMF முடிவு”..!!

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF), விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் $1 பில்லியன் நிதியுதவிக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதி…

Read more

  • May 10, 2025
BREAKING: அவசர ஆலோசனை..!! “நாளை காலை 10 மணிக்கு ராணுவ உயர்மட்ட கூட்டம்”… அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கின்றனர் ராணுவ தலைமை அதிகாரிகள்..!!

நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை (சனி ) காலை 10 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மூன்று படைகளின் தலைமைத்துவ அதிகாரிகள் மற்றும் தலைமை பாதுகாப்பு…

Read more

“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…

Read more

BREAKING: “குடியிருப்புப் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்”… பஞ்சாப் ஃபிரோஸ்பூரில் 3 பேர் தீக்காயம்..!! அதிர்ச்சி வீடியோ.!!

இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில், பாகிஸ்தானின் ட்ரோன்கள் தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளைத் தாக்கி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் எல்லையில்  26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டன. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை(இன்று ) பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதியை…

Read more

BREAKING: “பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்” – காஷ்மீர் முதல்வரின் திடீர் அறிவிப்பு!

ஜம்மு & காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு பதற்ற சூழ்நிலையை மையமாகக் கொண்டு, மாநில முதல்வர் திடீரென வெளியிட்ட அறிவிப்பில், “பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்” எனக் கூறியுள்ளார். எல்லை பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு…

Read more

Breaking: சம்பாவில் பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் – 7 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய முகாம் கண்டறியப்பட்டது. இதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

Breaking: அதிரடி நடவடிக்கை! “அரபிக்கடலில் இந்தியக் கடற்படை P-8I நவீன விமானம் களமிறக்கம்” கடல் எல்லை தீவீர கண்காணிப்பு..!!

இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கடற்படை தனது மிகவும் மேம்பட்ட P-8I நீர்மூழ்கிக் கப்பலை வேட்டையாடும்  விமானத்தை அரபிக்கடலில் பயணிக்க வைத்துள்ளது. நாட்டின் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

Read more

“சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம்”… பாராசூட் மூலம் வெளியே குதித்து உயிர் தப்பிய விமானி கைது..!! அதிரடி நடவடிக்கை.!!

இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அந்த விமானியைக் கைதுசெய்துள்ளததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபின், அந்த விமானி பாராசூட் மூலம் வெளியே குதித்து…

Read more

  • May 8, 2025
Breaking: “அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட்”… புதிய போப்பாண்டவராக தேர்வு..!!

1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபைக்கு புதிய தலைவராக, அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்கர்களுக்கு மிக முக்கியமான ஒரு திருப்பமாகக் கருதப்படுகிறது. சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் வெள்ளை புகை வெளியேறிய 70…

Read more

BREAKING: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி…!! “லாகூரில் இந்தியா கொடுத்த பதிலடி” – நகரம் முழுவதும் மின்தட ..!!

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை  தற்போது (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல்களால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, லாகூரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு முகாம்களை…

Read more

Other Story