மகா கும்பமேளாவில் 30 பேர் உயிரிழப்பு… VVIP பாஸ் ரத்து… யோகி ஆதித்யநாத் அதிரடி முடிவு…!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த…
Read more