“இது ரோடா? இல்ல மரணக் குழியா?” – திடீர்னு உள்வாங்கிய தார்ச் சாலை…. டிராக்டர் சிக்கி நின்ன வீடியோ….!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள வஜிர்பூர் பகுதியில் இன்று அதிகாலை 7:40 மணியளவில் நடந்த விபத்து, பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைத்துள்ளது. பாரம் ஏற்றப்பட்ட ஒரு டிராக்டர் அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத விதமாகத் தார்ச் சாலை…
Read more