மவுன சாமியாராக…. மௌன விரதத்தில் C.M ஸ்டாலின்… கையாளாக திமுக அரசு என R.B உதயகுமார் காட்டம்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முல்லை பெரியார் உரிமைப் பிரச்சனையாக இருந்தாலும்… இன்றைக்கு முல்லை பெரியார் 142 அடி உயர்த்தியது நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கி வைத்த சட்டப் போராட்டம். காவேரியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், …
Read more