பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,025 காலி பணியிடங்கள்… பிப்ரவரி 25 தான் கடைசி நாள்…!!!
பஞ்சாப் நேஷனல் வங்கி நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் 1,025 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பணியிடங்களைப் பொறுத்து விண்ணப்பதாரர்கள் பணி அனுபவத்துடன் BE/BTech, MBA, MCA, CA, ICWA, CGA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப காலம்…
Read more