Tamil Nadu Fibrenet Corporation Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: Tamil Nadu Fibrenet Corporation Limited
பணியின் பெயர்: General Manager, Deputy Manager, Consultant etc.
பணியிடங்கள்: 14
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: B.E / B.Tech / M.Sc / Diploma / MBA
வயது வரம்பு: 25-60 வரை
சம்பளம்: பணியின்  அடிப்படையில் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மட்டுமே Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com