இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) 224 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விஞ்ஞானி, டெக்னிக்கல் அசிஸ்டன்ட், விஞ்ஞானி உதவியாளர், நூலக உதவியாளர், டெக்னீசியன், தீயணைப்பு வீரர் போன்ற பணியிடங்கள் உள்ளன.
பதவிக்கு ஏற்ப, 10, 12, டிப்ளமோ, டிகிரி, உயர்கல்வி படித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 01-03-2024.
முழுமையான விவரங்கள் அறிய https://www.isro.gov.in/Careers.html என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.