யூனியன் வங்கியில் காலியாக உள்ள 606 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Degree
வயது: 25 – 45
சம்பளம்: ரூ.36,000 – ரூ.76,010
தேர்வு முறை: கணினி வழி தேர்வு
பணி: தலைமை மேலாளர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 23

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://ibpsonline.ibps.in/ubisojan24/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.