ஊர்க்காவல் படை பொது இயக்குனரகம் நிரப்பப்பட உள்ள 10,285 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

 

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு

வயது: 20 – 45

சம்பளம்: ரூ.25,000 – ரூ.45,000

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 13

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://dghgenrollment.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.