டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு… ரூ.40,000 சம்பளத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…!!!
மத்திய அரசின் இந்துஸ்தான் ஸ்டீல் வொர்க்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, முதுகலை, டிப்ளமோ, எம் பி ஏ விண்ணப்ப கட்டணம்: ரூ.1000 சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை…
Read more