Tamil Nadu Fibrenet Corporation Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் General Manager, Deputy Manager, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்- Tamil Nadu Fibrenet Corporation Limited
பணியின் பெயர் – General Manager, Deputy Manager, Consultant etc
பணியிடங்கள் – 14
விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.02.2024
விண்ணப்பிக்கும் முறை – Offline
கல்வி தகுதி – B.E / B.Tech / M.Sc / Diploma / MBA
வயது வரம்பு – 25 முதல் 60 வரை
சம்பளம் – ரூ.2,00,000/- வரை
கூடுதல் விவரங்களுக்கு – https://drive.google.com