ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பணி விவரம்: தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator Grade I)
கல்வி தகுதி: 12வது வகுப்பு, டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 30 – 40 வரை
சம்பள விவரம்: ரூ.20,000
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க: https://docs.google.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.02.2024