இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான Fertilizers and Chemicals Travancore Limited (FACT) முதுநிலை மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பிற பணியிடங்களுக்கு விளம்பரம் செய்துள்ளது. நடைமுறைத் தேர்வு, சுருக்கப்பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்ப செயல்முறை ஆன்லைனில் தொடங்குகிறது. நீங்கள் ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்கள் அறிய http://fact.co.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
62 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு… உடனே முந்துங்க….!!!
Related Posts
ரூ.1 கோடி சம்பளமா…?! ‘பைலட்’ ஆகி விண்ணில் பறப்பது எப்படி…? முழு வழிகாட்டல்…!
தரைமட்டத்தில் இருந்து அண்ணாந்து பார்க்கும் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து, கழுகுப் பார்வையில் உலகைக் ரசித்தபடியே பறப்பது பலரின் சிறுவயதுக் கனவாக இருக்கும். இந்தியாவில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. முன்னணி…
Read more“சி.இ.ஓ கேட்ட அந்த ஒரு கேள்வி!” 40 நிமிட நேர்காணலையும் வீணடித்த அந்த நிமிடம்.. கார்ப்பரேட் உலகில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை..!!”
வேலை நேர்காணலின் இறுதி கட்டத்தில் கேட்கப்படும் ஒரு கேள்வி, வேலை வாய்ப்பையே இழக்கச் செய்யும் என்பதை கரண் கோக்னா என்ற மென்பொருள் மேலாளர் தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் ஸ்டார்ட்-அப் நிறுவன ஒன்றில் நேர்காணல் செய்துகொண்டிருந்தபோது, நிறுவனத்தின்…
Read more