மேற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 3015
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 14

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க   wcr.indianrailways.gov.in   என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.